விஜய் ஆண்டனிவுடன் நடிக்கும் பிரபல இயக்குநரின் மகன்..

0 243

விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படத்தில் இயக்குநர் மோகன் ராஜா மகன் அறிமுகமாகிறார்.

திமிரு புடிச்சவன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் படம் தமிழரசன். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

விஜய் ஆண்டனி நடிக்கும் இப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். 

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும் இயக்குனருமான மோகன் ராஜாவின் மகன் ப்ரனவ் மோகன் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.


இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ப்ரனவ் மோகன் அறிமுகமாகும் முதல் படமாகும்.

Leave A Reply

Your email address will not be published.