சட்டவிரோதமாக மது விற்ற அமைச்சர் உதவியாளர் கைது !

0 366

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு.கடம்பூர்.ராஜீவின் நேர்முக உதவியாளர் அம்பிகா.வேல்மணி அவர்கள் அரசு விடுமுறையான குடியரசு தினம் (26.01.2019) அன்று சட்ட விரோதமாக மது விற்றதால், கோவில்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.இசக்கிராஜா அவர்களால் கைது செய்யப்பட்டார்… அமைச்சரின் உதவியாளர் என தெரிந்தும் நடவடிக்கை எடுத்த உதவி ஆய்வாளர் திரு.இசக்கி ராஜாவை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.

அரசு விடுமுறை நாட்களில் அமைச்சரின் உதவியளரே மதுவை சட்டவிரோதமாக விற்பனை செய்த சம்பவம் அரசு அதிகாரிகள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.