வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் !

0 449

மக்களவை – அமமுக வேட்பாளர் பட்டியல்

திருவள்ளூர்-பொன். ராஜா,தென் சென்னை-இசக்கி சுப்பையா, ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் நாராயணன் போட்டி – தினகரன் அறிவிப்பு

மதுரை – டேவிட் அண்ணாதுரை, ராமநாதபுரம் – ஆனந்த், தென்காசி – பொன்னுத்தாய்,திருநெல்வேலி – ஞான அருள்மணி போட்டி – தினகரன் அறிவிப்பு

காஞ்சிபுரம் – முனுசாமி, விழுப்புரம் – கணபதி, சேலம் – செல்வம், நாமக்கல் – சாமிநாதன் போட்டி – தினகரன் அறிவிப்பு

ஈரோடு-செந்தில்குமார், திருப்பூர்-செல்வம், நீலகிரி – ராமசாமி, கோவை – அப்பாதுரை, பொள்ளாச்சி – முத்துக்குமார் ஆகியோர் போட்டி

கரூர் – தங்கவேல், திருச்சி – சாருபாலா தொண்டைமான், பெரம்பலூர் – ராஜசேகரன், சிதம்பரம் – இளவரசன் போட்டி – தினகரன் அறிவிப்பு

மயிலாடுதுறை – செந்தமிழன், நாகை – செங்கொடி, தஞ்சை – முருகேசன், சிவகங்கை – பாண்டி ஆகியோர் போட்டி

9 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் பூவிருந்தவல்லி – ஏழுமலை, பெரம்பூர் – வெற்றிவேல், திருப்போரூர் – கோதண்டபாணி போட்டி – தினகரன் அறிவிப்பு

குடியாத்தம் – ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் – பாலசுப்பிரமணி, அரூர் – முருகன், மானாமதுரை – மாரியப்பன் கென்னடி, சாத்தூர் – சுப்பிரமணியன், பரமக்குடி – முத்தையா ஆகியோர் போட்டி – தினகரன்

Leave A Reply

Your email address will not be published.