உயர் வகுப்பினர்க்கு 10 % இட ஒதுக்கீடு இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரானது

உயர் வகுப்பினர்க்கு 10 % இட ஒதுக்கீடு என்கிற மத்திய அரசின் மசோதாவை காங்கிரஸ் ஆதரித்திருப்பது எனக்கு கடும் அதிருப்தியை அளிக்கிறது.. சமூகநீதிக்கான மையமான அளவுகோல் பொருளாதாரம் சார்ந்ததல்ல.. இதை காந்தியும் அம்பேத்கரும் நன்கு…

கொடநாடு: தினகரனை குறிவைக்கும் எடப்பாடி

“கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளையின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்களால், எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார். ஜெயலலிதா இருந்தவரை அவர் ஓய்வெடுக்கச் செல்லும்போது மட்டுமே செய்திகளில் அடிபட்ட கொடநாடு எஸ்டேட், 2016 டிசம்பர்…

விஷால் திருமணம் செய்யப் போகும் பெண் இவர் தான்!

நடிகர் விஷாலின் திருமணம் தொடர்பாக சமீப காலமாகவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது அனிஷா அல்லா ரெட்டி என்ற நடிகை தானும் விஷாலும் கரம்பிடிக்கப்போவதாகக் கூறியிருக்கிறார். இவர் அர்ஜூன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தில் ஒரு…

மேத்யூ, மனோஜ், சயன் மீது வழக்குப் பதிவு!

கொடநாடு கொள்ளை, அதுசம்பந்தமாக அடுத்தடுத்து நடந்த கொலைகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குற்றம்சாட்டி ஆவணப்படம் ஒன்றை தெகல்ஹா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டெல்லியில் வெளியிட்டார். அதில் கொள்ளையில் சம்பந்தப்பட்ட சயன்,…

சீறிப்பாய தயாராக இருக்கும் காளைகள்….மீசை முறுக்கும் வீரத் தமிழன்…அவனியாபுரம்…

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது நம் வழக்கம். அதன்படி, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் 3 இடங்களில் நடைபெறும் என்று…

தந்தையை தெருவில் தூக்கி வீசிய மகள்…

சொத்து தகராறு காரணமாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை ஆட்களை வைத்து மகளே குண்டுகட்டாக வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூவேந்தர் நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற…

ஸ்ரீரங்கத்தில் ஒலித்த வைணவத்தின் சங்கொலி

ஒரு அரசியல் இயக்கத் தலைவரின் வழக்கம் போலான சாதாரண மேடைப் பேச்சு அது என்று, எவராலும் புறந்தள்ளிச் சென்று விட முடியாது என்றேக் குறிப்பிடுகிறார்கள் அந்தப்பேச்சினைக்கேட்டவர்கள். ரங்கம் ராகவேந்திரா ஆலய மண்டபத்தில் நிகழ்ந்தது அந்த அரங்கக்…

முதல்வர் மகளை கடத்த போவதாக மர்ம நபர்கள் மிரட்டல்..

உங்கள் மகளை கடத்தப் போகிறோம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மர்ம நபர்கள் இமெயில் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி  கட்சியின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால்  முதல்வராக  பதவி…

யார் இந்த சாமுவேல் மேத்யூஸ்

யார் இந்த சாமுவேல் மேத்யூஸ்? கோடநாடு கொலை, கொள்ளை முயற்சி சம்பவங்களில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்த, பத்திரிகையாளர் சாமுவேல் மேத்யூஸ் யார்? கேரளாவில் கொல்லம் அருகே பதனபுரம் நகரத்தை,…

இவர் தான் நம்ம மாவட்ட அமைச்சர் !

இவர் தான் நம்ம மாவட்ட அமைச்சர் ! புதிய பஸ்கள் துவக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி மற்றும் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.…

கலைஞருக்கே பூஜையா?

திராவிட இயக்கத் தமிழ் பேரவையின் இளைஞரணி சார்பில், மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா ஜனவரி 5 ஆம் தேதி சென்னை அன்பகத்தில் நடந்தது. இதில் திராவிட இயக்கத் தமிழ் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப வீரபாண்டியன்,…

வாங்காத பொங்கல் பரிசுக்கு வந்த எஸ்.எம்.எஸ்’ – அதிர்ச்சியடைந்த குடும்பத்தார்!

வாங்காத பொங்கல் பரிசுக்கு வந்த எஸ்.எம்.எஸ்' - அதிர்ச்சியடைந்த குடும்பத்தார்! தாம்பரம் பகுதியில் போலி ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி தமிழக அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் தொகையை அந்த ரேஷன் கடையின் ஊழியரே முறைகேடாகப் பணம் எடுத்திருப்பது…

1996ம் ஆண்டு மூடப்பட்ட ரயில் நிலையத்தை திறக்ககோரி உடையான்பட்டி மக்கள் கோரிக்கை

திருச்சி கே.கே.நகரை அடுத்துள்ள உடையான்பட்டியில் 50ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இரயில் நிலையமானது கே.கே.நகர், உடையான்பட்டி, சாத்தனூர், ஈச்சிகலாம்பட்டி, கவிபாரதிநகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பயன்படும் வகையில்…