கட்சிகளை சேர்த்து வைக்கும் கார்ப்பரேட்

திமுகவையும், அதிமுகவையும் எம்ஜிஆர் காலத்திலேயே சேர்க்க ஒரு முயற்சி நடந்ததாகவும், அதன் பின் அது அப்படியே கைவிடப்பட்டதாகவும் திராவிட இயக்க வட்டாரத்தில் சில மூத்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், திமுகவையும் அதிமுகவையும் சேர்த்து…

சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் வாழ்வை மீட்டெடுக்க முயற்சிக்குமா அரசு?

தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மொத்தம் 780 உள்ளதாகக் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக இணையத் தளத்தில் தகவல் உள்ளது. (http://www.tndce.in/College_List_2016.htm) இதில் அரசு கல்லூரிகள் 89, அரசு உதவி பெறும் கல்லூரிகள் 139,…

வந்த விமானத்தில் திரும்பிய எடப்பாடி

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேரன் பாகுலேயன் காதணி விழா கடந்த 30ம் தேதி திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து 30ம் தேதி காலை 10.45 இன்டிகோ விமானத்தில் திருச்சி வந்தார். வந்த வேகத்தில்…

புலம்பும் திருச்சி மாநகராட்சி அதிகாரி

திருச்சி மாநகராட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள பெண் அதிகாரி. கமிஷனர், செயற்பொறியாளர்கள் ஆரம்பிச்சு, யாருமே அவர கண்டுக்கிறதில்லையாம். எந்த விஷயமானாலும் எல்லாரும் கமிஷனர் கிட்ட பேசிக்கிறாங்க. தேவைக்கு ஏற்ப அந்தந்த அதிகாரிகள் கிட்ட கமிஷனர்…

பிளாஸ்டிக் தடை சாத்தியமா?

தமிழகத்தில் விரைவில் பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்படும் என அரசு கடந்த ஜுன் 5ம் தேதி அரசு அறிவித்தாலும், அதற்கான நடவடிக்கை வீரியத்துடன் செயல்படுத்தவில்லை. ஆனால், தற்போது, பிளாஸ்டிக் ஒழிப்பில் முழுவீச்சுடன் இறங்கியுள்ள தமிழக அரசு 1 ஜனவரி 2019…

எங்கே போகிறது நான்காம் தூண்?

ஒரு காலத்தில் பத்திரிகையாளன் என்றால் ஒரு சமூக அந்தஸ்து இருந்தது. பத்திரிகையாளன் என்று சொல்லிக் கொள்வதில் ஒரு கர்வம் இருந்தது. ஆனால் இன்றைக்கு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அதற்கு காரணம் பெருகிவிட்ட சேனல்கள்... ஒவ்வொரு சேனலுக்கும் 24 மணி…

கனிமொழி – திருச்சி சிவா – ஸ்டாலின் நடந்தது என்ன ?

டிசம்பர் 24 ஆம் தேதி திமுக தலைமை நிலையமான அறிவாலயத்தில் நடத்தப்பட்ட மாசெக்கள், எம்பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் தேர்தல் ஆலோசனைக்காக நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், எம்பியுமான…

திருச்சியில் இளைஞர்களை ஏமாற்றும் தனியார் நிறுவனம்

திருச்சி தில்லை நகர் 4வது கிராஸில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் அலஸ் இனோவேசன்(ALAS INNOVATION). இவர்கள் இணையதளத்தில் வேலைவாங்கி தருவதாக விளம்பர இணையப்பக்கமான ஓ.எல்.எஸ்ஸில் விளம்பரம் செய்துள்ளனர். அதில், பகுதிநேர வேலையில் மாதம் 10ஆயிரம்…

தமிழக முதல்வருக்கு நிர்வாகத்திறனே இல்லை! – விளாசும் விஜய பிரபாகரன்

தமிழக முதல்வருக்கு நிர்வாகத்திறனே இல்லை! - விளாசும் விஜய பிரபாகரன் ‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு தமிழக அரசியலில் வலம்வந்த விஜயகாந்த், 2011 சட்டமன்றத் தேர்தலில் 29 தொகுதிகளில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவர்…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ரூ.2 லட்சம் திருட்டு

சென்னை பாடியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 40). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். பின்னர் நேற்று முன்தினம் மீண்டும் சென்னை செல்வதற்காக புதுக்கோட்டையில் இருந்து பஸ்சில் தனது மனைவியுடன்…

எஸ்.பி.ஐ வங்கியில் 1500 கோடி கடன்

நாட்டின் இரண்டாவது பெரிய விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், கடந்த மூன்று காலாண்டுகளாக தலா ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.  ஏற்கனவே 8 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், அதில் பணியாற்றும்…

மகனை எம்.பி. தேர்தலில் களமிறக்கும் எடப்பாடி?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கும்போதுகூட திரும்பிப் பார்க்காத கெங்கவல்லி தொகுதியில் மாலை நான்கு மணி முதல் ஆறரை மணி வரை செலவு செய்தது ஏன்? குறிப்பாக... அவர் சென்றுவிட்டாலும் சமூகநலத் துறை அதிகாரிகள்,…

காங், பாஜக இல்லாத அணி: எடப்பாடிக்கு அழைப்பு!

பல்வேறு கூட்டணிக் கணக்குகளை பரபரப்பாக விவாதிக்கும் ஊடகங்கள் கடந்த 21 ஆம் தேதி சென்னையில் சந்தித்த ஒரு சந்திப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் ஒதுங்கிவிட்டன. அது ஒடிஸாவின் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தள் கட்சியின் துணைத் தலைவர் தேபி…

தலையிலும் மார்பிலும் குண்டுகள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சுடப்பட்டவர்களின் பிரேத…

கடந்த மே 22ஆம் தேதியன்று தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியின் போது வன்முறை தூண்டப்பட்டதாகக் கூறி, அதில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் போலீசார். இதில் 13 பேர்…

இல்ல மாமா, விடுங்க நான் பாத்துக்குறேன் உறவு மோதலில் தலையெடுக்க துடிக்கும் மாப்பிள்ளை

‘‘விஜயகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதும், சிகிச்சைக்காக அமெரிக்கா போனதும் தெரிந்த விஷயம்தான். விஜயகாந்த் அமெரிக்கா கிளம்பும் முன்பாக அவரது வீட்டில் அரசியல் தொடர்பான ஆலோசனைகள் நடந்திருக்கிறது. ‘நான் ஒருபக்கம் ஹாஸ்பிட்டல்னு அலைஞ்சிட்டு…