ரேஷன் அரிசி கடத்தல்: தடுப்பு காவல் சட்டத்தில் 10 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள் கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார்கள். கடந்த வாரம் தமிழகம் முழுவதும் இதுபோல ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள் 10 பேர் கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தின்கீழ், கைது…

அயனாவரம் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகள் திருட்டு

சென்னை அயனாவரம் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகளை திருடிக் கொண்டு கடை ஊழியர் தப்பி ஓடி விட்டார். நகைக்கடை சென்னை அயனாவரம் சோமசுந்தரம், 6–வது தெருவில் ஸ்ரீபாலாஜி தங்கமாளிகை என்ற பெயரில் பிரபல நகைக்கடை உள்ளது. கோபாராம் என்பவர் இந்த நகைக்கடையை…

கூடங்குளம் அருகே மினிலாரி, மொபட் மீது கார் மோதல்; விவசாயி பலி

கூடங்குளம் அருகே உள்ள ஆவுடையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 60) விவசாயி. நேற்று காலையில் ஆவுடையாபுரத்தில் இருந்து கூடங்குளத்திற்கு தனது மொபட்டில் சென்று விட்டு, பின்னர் ஊருக்கு திரும்பினார். கூடங்குளம் தாமஸ் மண்டபம் அருகே 4 ரோடு…

போலீசார் வாகன சோதனை நடத்தியபோது விபத்து: காயமடைந்த வாலிபர் சாவு பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

பூதப்பாண்டி அருகே போலீசார் வாகன சோதனை நடத்தியபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், இந்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இதுகுறித்த விவரம் வருமாறு:– விபத்து…

விபத்து பஸ்–மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் பலி டிரைவர் கைது

ஆலங்குளம் அருகே பஸ்–மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். இந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். பஸ் மோதியது நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் ஏ.ஜி சர்ச் தெருவை சேர்ந்தவர் குழந்தை வேல். அவருடைய…

விழுப்புரம் அருகே தனித்தனி சாலை விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி

விழுப்புரம் அருகே தனித்தனி சாலை விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். பஸ் மோதி பெண் பலி விழுப்புரம் அருகே உள்ள வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி கிருஷ்ணவேணி (வயது 45). இவர் தனது உறவினரான அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்…

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர்களுக்கு அடி–உதை

சென்னையை சேர்ந்தவர் வீரா. இவருடைய மனைவி திவ்யா(வயது 25). இவர் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று மதியம் உறவினர் பிரேமாவுடன் அந்த பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு சென்று விட்டு…

அரசு ஆஸ்பத்திரி மேற்கூரை திடீரென உடைந்து விழுந்தது

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் மேற்கூரை திடீரென உடைந்து விழுந்தது. இதில் 13 நோயாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை சேலத்தில் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி நவீன வசதியுடன்…

திருப்பூரில் பள்ளி வேன் மோதி 1–ம் வகுப்பு மாணவி படுகாயம்

திருப்பூரில் தனியார் பள்ளி வேன் மோதி படுகாயமடைந்த 1–ம் வகுப்பு மாணவிக்கு கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– பள்ளி மாணவி திருப்பூர் பலவஞ்சிபாளையம்…

கண்ணமங்கலம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கண்ணமங்கலம் அருகேயுள்ள பெரிய அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 40), தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காணப்பட்டுள்ளது. இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகவில்லை என்று…

பெரணமல்லூர் அருகே வாலிபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

பெரணமல்லூர் அருகே கீழ்நேத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜன் (வயது 28). இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் மேல்மலையனூரில் சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். பெரணமல்லூர் அருகே ஜெங்கம்பூண்டி காட்டுபகுதி அருகே…

திண்டுக்கல் அருகே சாலையோரத்தில் கவிழ்ந்த லாரி 2 பேர் படுகாயம்

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி, தனியார் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு லாரி நேற்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை, கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த முருகன் ஓட்டினார். அவருடன் வைரமுத்து என்பவர் பயணம் செய்தார். திண்டுக்கல்…

சாலை விபத்தில் காயம் அடைந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சாவு

மறைம லைநகர் நகராட்சி பேரமனூர் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 47). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் மறைமலைநகர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார். தற்போது மறைமலைநகர் அ.தி.மு.க நகர துணை செயலாளராக இருந்தார். ஜூன் மாதம் மறைமலைநகரை…

நாமக்கல் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லாரி டிரைவர் தற்கொலை நாமக்கல் அருகே உள்ள செம்பாளிக்கரடு பகுதியை சேர்ந்தவர் சுப்பன். இவரது மகன் சின்னத்துரை (வயது 25), லாரி டிரைவர்.…

ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின் தடம் புரண்டது

ஈரோடு ரெயில் நிலையத்தில் திருச்சி பயணிகள் ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. தடம் புரண்டது ஈரோடு ரெயில் நிலையத்தில் 4–வது பிளாட்பாரத்தில் ஈரோடு–திருச்சி பயணிகள் ரெயில் பெட்டிகள் நேற்று காலை நிறுத்தப்பட்டு இருந்தன.…