சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவள்ளூரில் இருந்து கன்னியாகுமாரிக்கு மாலை 6 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்; இந்த ரயில் காட்பாடி, ஈரோடு, கோவை, எர்ணாகுளம், திருவனந்தபுரம் வழியாக குமரி செல்லும். * அரக்கோணத்தில் இருந்து மதுரைக்கு இரவு 10 மணிக்கு சிறப்பு ரயில்…

தத்தளிக்கும் சென்னைக்கு படகு சவாரி – ஓ.எல்.எ அறிமுகம்

சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்கிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான மீட்புப் பணிக்கு படகு சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினமாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக,…

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் அனுபவிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி

ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள "ஆயுள் தண்டனை" என்பது ஆயுள் முடியும் வரை சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதாகும் என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை…

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 2ஆம் இடத்தை பிடித்த அஸ்வின்

இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில், பவுலர்களில் அஸ்வின் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் அஸ்வின் 12 விக்கெட்டுகள் எடுத்தார். இதற்கு முன்பு அவர் தரவரிசைப் பட்டியலில் 5-ம்…

வீரப்பன் படத்திற்க்கு 25 கோடி கேட்ட மனைவி முத்துலட்சுமி

சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா ‘கில்லிங் வீரப்பன்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் வீரப்பனை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் கன்னட நடிகர் ராஜ்குமாரின்…

பட்டிமன்றமான லோக்சபா

நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு வேலைவாய்ப்பின்மை, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, வறுமை, நாட்டின் பாதுகாப்பு, தனி நபர் வருமானம் என்று எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் இடத்தில் அவற்றை பற்றி பேச நேரம் ஒதுக்காமல் தற்போது நாட்டில்…

பெண்களின் மாதப்பிரச்சனையை கண்டறிந்து தடுக்க புதிய இயந்திரம் – போர் கொடி தூக்கிய பெண்கள்

கேரளாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோவிலில் மாதவிடாய் காலத்தில் வரும் பெண்களை தெரிந்து கொண்டு தடுக்க ஒரு இயந்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளார்களாம்.இதனைக் கண்டித்து பல படித்த பெண்கள் " happy to bleed " வாசகத்தைத் தாங்கி போராடி வருவது ஆச்சரியம்…

வேகத்தின் விபரீதமும், குற்றங்களும் – பெற்றோர்களே உஷார்

இந்தியாவில் இறக்குமதியாகும் பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் அனைத்தும் அதிவேகம் கொண்ட வாகனங்களாக சந்தைக்கு வருவதால் இன்றை இளைஞர்கள் அதிவேக இருசக்கர வாகனங்களின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் வெளிநாடுகளில் மட்டும் ஓட்ட தகுதியுடைய இந்த…

உடல் உறுப்புகளை தானம் செய்தவனுக்கு உறங்க இடமில்லை – குமுறும் நரிகுறவ இனமக்கள்

திருச்சி மாவட்டம் தேவராயனேரி நரிகுறவர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (22). இவர் கடந்த 23ஆம் தேதி அப்பகுதியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள்…

பொது கழிவறைகளை விட உங்களது உயிரினும் மேலான ஸ்மார்ட்போனில் ஏகப்பட்ட அழுக்கு இருக்கின்றது. இதை நாங்கள் சொல்லவில்லை, இங்கிலாந்தை சேர்ந்த விச் பத்திரிகை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது. பொது கழிவறைகளில் காணப்படுவதை விட சுமார் 18 சதவீதம்…

பொட்டு சுரேஷ் கொலை வழக்கு – சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு சிபிசிஐடி காவ்லதுறையினருக்கு மாற்றப்படுவதாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர்  சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து சைலேஷ் குமார் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திமுக…

ஒரு உயிர் 7 உயிர்களுக்கு வாழ்வளித்தது – மனமுவந்த உறவுகள்

திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் ஜோதி என்கின்ற ராமகிருஷ்ணன். ராமகிருஷ்ணனுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு சாலை விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. அதில் அவர் தனது ஒரு கையை இழந்துள்ளார். ராமகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட இந்த நிலை காரணமாக அவரின்…

தனியார் பேருந்துகள் போடும் ஆட்டத்தை தடுக்க முடியாமல் திணரும் போக்குவரத்து காவல்துறை

தமிழகத்திலேயே அதிகளவில் நகர பேருந்துகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது திருச்சியில் மட்டும் தான். தற்போது  இங்குள்ள தனியார் பேருந்துகள் தினமும் அரசு பேருந்துகளை விட அதிகளவில் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற தனியார் பேருந்து முதலாளிகளின்…

இயற்யையை மீறிய செயல்களால் பாதிக்கப்பட்ட 3.8 மில்லியன் பெண்கள் மற்றும் சிறுமிகள்

சிறு­மிகள் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தையும் பாலியல் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வ­தையும் தடுக்க அவர்­க­ளது மார்புப் பகு­தியை சூடு­வைத்து தட்­டை­யாக்கி உருக்­கு­லைக்கும் கொடூர செயன்­மு­றையால் உல­கெங்கும் 3.8…

காலநிலை மாற்றத்தால் 20 ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்

உலக அளவில் மாறி வரும் காலநிலைக்கு ஏற்ப மனிதர்கள் தங்களை பாதுகாத்து கொண்டாலும், இயற்கையின் கோர தன்மையை யாராலும் தடுக்க இயலாமல் போனதால் இயற்கை தன்னுடைய பணியை நிரைவாக செய்து வருகிறது. எத்தனை தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் இயற்கையை மீறிய செயல்…