பொறியியல் பட்டதாரிகளுக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 100 பணி

நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தில் பல்வேறு துறைகளில் 100 பேர் நிர்வாக பொறியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Executive Trainee (Mechanical) -…

25 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்ய தமிழக அரசு சார்பில் கோவையில் வேலைவாய்ப்பு முகாம்

தமிழக அரசு சார்பில் 25 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்ய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கோவை, ஓசூர், ஈரோடு, திருப்பூர், சேலம், சென்னையிலிருந்து 500-க்கும்…

மத்திய அரசு துறைகளில் பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு

 மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள கெமிக்கல் எக்ஸாமினர், ஸ்பெஷலிஸ்ட், அசோசியேட் பேராசியர் உள்ளிட்ட 22 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்கள்: 22 பணி: Chemical…

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையில் வீடியோ ஒளிப்பதிவாளர் பணி

தமிழ்நாடு திரைப்படப் பிரிவில் காலியாக உள்ள 1 வீடியோ ஒளிப்பதிவாளர் (Video Cameraman) பணியிடம் மற்றும் மேதகு ஆளுநர் மாளிகையில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை யால் புதியதாக உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ ஒளிப்பதிவாளர் பணியிடம் ஆகியவற்றை…

எல்லோரிடமும் மன்னிப்பு கோருகிறேன்! – தமிழக பிரபல பத்திரிகையாளர்.

சமீபத்தில் முகநூலில் பிரபல பத்திரிகையாளர்கள் இடையே கருத்து மோதல்கள் கடுமையான  விவாதங்கள் நடந்து கொண்டுயிருந்தது. அது எல்லோருக்கும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியாமாகவும் இருந்தது. இந்த நிலையில் புதுவருடம் பிறந்த இந்த நிலையில் தமிழகத்தின்…

எலிக்கு பயந்த ஏர் இந்தியா விமானம்

பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில் எலி ஒன்றைக் கண்டதாக பயணி ஒருவர் கூறிதை அடுத்து, அந்த விமானம் பயணத்தின் இடைநடுவில் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிச் செல்ல நேரிட்டுள்ளது. லண்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானமே…

பத்திரிக்கையாளர் மீது கல்லடி தாக்குதல் நடத்திய தேமுகவினர் கைது

சென்னை விருகம்பாக்கத்தில்  விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட முயன்ற பத்திரிகையாளர்கள் மீது தே.மு.தி.க எம்.எல்.ஏ பார்த்தசாரதியும் தொண்டர்களும் தாக்குதல் நடத்தினர். இதில் பத்திரிகையாளர் சங்க தலைவர் அன்பழகன் காயம் அடைந்தார் அவர் மருத்துவமனையில்…

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசிடம் மல்லுக்கட்டும் அதிமுக- பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் இருந்து தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் இன்னும் சில தினங்களில் சென்னை வர…

தமிழ்நாடு மின்வாரியத்தில் 375 பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு மின்உ ற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (மின் வாரியம்) காலியாக உள்ள 375 பொறியாளர்களை நேரிடையாக நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த பணியிடங்கள் - 375 எலக்ட்ரிக்கல் - 300 மெக்கானிக்கல் - 25 சிவில்…

பிரிந்த நாடுகள் விரைவில் இணையும்- பா.ஜ.க ராம் மாதவ் நம்பிக்கை

 விரைவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து அகண்ட பாரதம் அல்லது பிரியாத இந்தியாவாக உருவெடுக்கும் என பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார். இது தொடர்பாக டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இது…

ஜல்லிகட்டை நிறுத்த முற்பட்டால் உயிரை துறப்போம்- தமிழக இளைஞரணி

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர். அதன்படி மதுரையில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் ராஜா, நிர்வாகி துரை மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையை…

தொழிற்சாலைகளை மாசுபாடுத்தினால் கடும் நடவெடிக்கை – அரசு எச்சரிக்கை

 சீனாவில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 17 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சீனாவில் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.…

பொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழக நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 100 நிர்வாக பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு…

குமரி ஆனந்தனின் பயணமும் மது விலக்கு கோரிக்கையும்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தனது நடைபயணத்தை தொடங்கினார். மு.க.ஸ்டாலின், நல்லகண்ணு, வைகோ, ஈவிகேஎஸ் இளங்கோவன், சரத்குமார் உள்ளிட்ட அனைத்துக் கட்சித்…

தகவல் தொடர்பு கட்டணங்களை ரத்து செய்ய கோரி தமிழக முதல்வர் வலியுறுத்தல்

தமிழக காவல்துறை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 140 கோடி ரூபாய்க்கும் மேலான அலைவரிசை கட்டணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்,. .. முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர்…