ஆயிரங்களில் ஆசை ! ஆயுசு முழுவதும் அவமானம் – ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. ஜி.மணிகண்டன் நேர்காணல்!

0

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. ஜி.மணிகண்டன் நேர்காணல்!

அரசு அலுவலகங்களில், ”இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம்” என்ற அறிவிப்பு பலகைகள் பரவலாக தென்பட்டாலும், சிசிடிவி காமிரா கண்காணிப்பையும் மீறி இலஞ்சப்பண பரிமாற்றம் சகஜமாக புலங்கித்தான் வருகிறது. இந்த பின்னணியில், தமிழக காவல் துறையில் தனி அதிகாரம் கொண்ட தனி அலகாக செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் சார்பில், கடந்த அக்டோபர் – 30 முதல் நவம்பர் – 5 வரையிலான ஒரு வார காலத்தை “ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்” ஆக அணுசரித்தார்கள்.

குறிப்பாக, கல்லூரி மாணவர்களிடையே பரவலான விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியிருந்தனர். ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜி.மணிகண்டன். அவர்களை அங்குசம் சார்பில் நேர்காணல் நடத்தினோம்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் பொதுவான செயல்பாடுகள் தொடங்கி, உயர் பதவியில் இருந்து இலஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கி சமூகப் புறக்கணிக்கணிப்புக்கு ஆளாக்கப்பட்டு அன்றாடம் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படும் கொடுமைகள் வரையிலான பல்வேறு விசயங்களை இயல்பாக விவரிக்கிறார், அவர்.

முழுமையான வீடியோ நேர்காணலை காண… 

-நேர்காணல்: வே.தினகரன். வீடியோ : ஜெபராஜ்

 

Leave A Reply

Your email address will not be published.