புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா!

0 296

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா!

 

கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரில் உள்ள சங்கீதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை…செயல்பட்டு வருகிறது.

 

இந்த மருத்துமனை புதிய தமிழகம் கட்சித் தலைவரின் மருத்துவமனைக்கு சொந்தமானது.  அவருடைய மனைவி மருத்துவர் சந்திரிகா கிருஷ்ணசாமி நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில் தீடிர் என சீல் வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை செல்லும் பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தை கவனித்து வரும் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா உறுதியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நோயுடன் போராடும் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்படுவது மருத்துவர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!