காற்றில் பறக்கிறது பத்திரிக்கை ஜனநாயகம் – பேரம் பேசும் பத்திரிக்கை நிருபர்கள் !

2 653

காற்றில் பறக்கிறது பத்திரிக்கை ஜனநாயகம் – பேரம் பேசும் பத்திரிக்கை நிரூபர்கள்

மிக கவனம் முக்கிய செய்தி
…………………………………………………
✍தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பத்திரிக்கை ஜனநாயகம் காற்றில் பறக்கிறது…?

தினகரன் நிருபர் துரைசெல்வம் என்பவர் கொடியாளம் பரவத்தூர் ரேஷன் கடை ஊழியர் சசிகலாவிடம் 4 பத்திரிக்கை நிருபர்களுக்கு தலா 10,000 /- வீதம் கூடுதல் 40,000/- மும்.மேலும் சாரயம் குடிக்க மற்றும் சோருக்கு 10,000 /- மும் சேர்த்து கூடுதல் ரூபாய் 50,000 /- பணம் கேட்டு மிரட்டும் ஆடியோவை கேளுங்கள்…!!

 

அரசு அதிகாரிகளே …? பொதுமக்களே …?? உஷார்…! உஷார்…!! பணம் பறிக்கும் பேய்களிடம் உஷாராக இருங்கள்….??👆

2 Comments
  1. ankara kredi says

    Hey there! I’ve been following your website for some time
    now and finally got the courage to go ahead and give
    you a shout out from Dallas Texas! Just wanted to tell you keep up the excellent job!

  2. Hi to every one, it’s truly a nice for me to go to see this site,
    it contains valuable Information.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!