எல்ஃபின் மோசடி வழக்கில் முக்கிய ஏஜெண்ட் சுந்தர்ராஜன் அதிரடி கைது ! Jan 29, 2025 பொதுமக்களிடமிருந்து 400 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்துவிட்டு பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றியதாக புகாரில் சிக்கியது.