Browsing Tag

youth

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர்களுக்கு அடி–உதை

சென்னையை சேர்ந்தவர் வீரா. இவருடைய மனைவி திவ்யா(வயது 25). இவர் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று மதியம் உறவினர் பிரேமாவுடன் அந்த பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு சென்று விட்டு…

மாயமான வாலிபர், மரத்தில் பிணமாக தொங்கினார் கொலையா? போலீஸ் விசாரணை

குன்றத்தூரில் மாயமான வாலிபர், அங்குள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். தூக்கில் வாலிபர் பிணம் குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியின் பின்பகுதியில் முட்புதர்கள் நிறைந்த…

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பாளையத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் செந்தில்குமார் (வயது 32). இவருக்கு பல ஆண்டு காலமாக திருமணமாகாததால் விரக்தியில் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட செந்தில்குமார் நேற்று…

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் சாவு பாலக்காடு அருகே

பாலக்காடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– விபத்து பாலக்காடு மாவட்டம் வடக்கன்சேரி அருகே உள்ள மஞ்சத்துறையை சேர்ந்தவர் சிவராமன். இவருடைய மகன்…

அகில இந்திய வானொலியில் பிரதமர் மோடி பேச்சு

நாட்டின் முன்னேற்றத்திற்கான புதிய தொழில் நுட்பங்கள் சீரான வளர்ச்சி அடைவதற்கு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவையே ஒரே வழி என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார். அகில இந்திய வானொலியில் பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் மன் கி பாத்…

தனுஷ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விக்ரம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரம் ஏற்காடு மான்போர்ட் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்தார். இந்நிலையில், அந்த பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று ஆரம்பமாகியது. இதற்காக முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். விக்ரமும் உடன் படித்த…

பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து கெஜ்ரிவால் ஆறுதல்

கடந்த ஜூலை 11 ஆம் தேதி குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா என்ற இடத்தில் கடந்த வாரம் தலித் இளைஞர்கள் 4 பேர் பசுவை கொன்று அதன் தோலை எடுத்து சென்றதாக புகார் கூறப்பட்டது. இதையொட்டி பசுவதை தடுப்பு ஆர்வலர்கள் அந்த 4 இளைஞர்களையும்…

கட்டாயம் சரக்கு கிடையாது டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி !

டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு சரக்கு விற்க கூடாது. வயது குறித்த சந்தேகம் எழுந்தால் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டையை வாங்கி வயதை உறுதிசெய்து கொண்டு, மதுபாட்டில் வழங்க வேண்டும் என கடை ஊழியர்களை டாஸ்மாக் அதிகாரிகள்…

திருச்சி இளைஞர் சாவில் சந்தேகம் நண்பர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருச்சி: தன்னுடைய மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி நண்பர்கள் மீது அவரது தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருச்சியில் உள்ள எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் பிரவின் சுந்தர். இவர் புதன்கிழமை மாலை நண்பர்களுடன் வெளியில்…

திருச்சி தலைமை தபால் நிலைய சிக்னல் அருகே தனியார் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற இளைஞர் பலி

சிக்னலில் இருந்து அவசரத்தில் இருசக்கர வாகனத்தில் கடந்து சென்றவர்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி திருச்சி சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்தவர் வெஸ்லிகாந்த் (32) மற்றும் அவரது அக்காவின் கணவர் ரவி(40). இருவரும் சஞ்சீவிநகர்…

ஜல்லிகட்டை நிறுத்த முற்பட்டால் உயிரை துறப்போம்- தமிழக இளைஞரணி

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர். அதன்படி மதுரையில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் ராஜா, நிர்வாகி துரை மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையை…

நிவாரண பணியில் ஆளுங்கட்சியினரின் அராஜகத்தை கண்டித்து ஆளும்கட்சி தலைமைக்கு பறக்கும் புகார்கள் !

கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மீட்புப்பணிகளில் ராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் இயங்கி வருகின்றனர். பால், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு…

இளைஞர்களின் உழைப்பில் நிரம்பி வழியும் தண்ணீர் பந்தல் ஏரி-

சீமை கருவேலம் மரங்கள் அடர்ந்து கிடந்த ஏரி இப்போது குளம் போல தண்ணீர் நிரம்பி நிற்பதை பார்த்து சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கிறார்கள் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமவாசிகள். முந்திரிக்காடுகள் அடந்து காணப்படும் இந்த பகுதிகளில்…

செல்போனில் செலவிடும் இந்திய இளைஞர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

 இந்தியா இளைஞர்கள், தினந்தோறும் 2.2 மணி நேரத்தை தங்களது செல்போனில் செலவிடுவதாக டி.என்.எஸ்., நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது."டி.என்.எஸ்.,' என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம், சர்வதேச அளவில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வு…