தமிழ் சினிமா இயக்குநர் மரணம் !

0 432

தமிழ் சினிமா இயக்குநர் மரணம் !

தமிழ் திரைப்படங்களில் எதிர்காலம் கேள்விக்குரியாகி கொண்டு இருக்கும் இந்த கால கட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் இயக்குநர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் இயக்குநர் எம்.ஆர்.பாலமித்திரன் இயக்கத்தில் உடுக்கை திரைப்படத்தின் பூஜை  நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் எம்.ஆர்.பாலமித்திரன் தீடிர் என உடல்நிலை சரியில்லாமல் பக்கவாதம் ஏற்பட்டு முளை நரம்பு பாதிக்கப்பட்டு  மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று மதியம் சென்னையில் மரணம் அடைந்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!