தமிழகத்தில் 13 மாவட்டத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனோ !!

0 1,144

தமிழகத்தில் 13 மாவட்டத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனோ !

 

கொரோனா வைரஸ் பாதிப்பும், பலியானவர்கள் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் தினம் தினம் புதுப்புது உச்சங்களை எட்டி வருகிறது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஜுன் 19ஆம் தேதி முதல் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன

 

சென்னைக்கு அடுத்தபடியாக, மதுரை, திண்டுக்கல், வேலுார், கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, துாத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய, 13 மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில், அசுர வேகத்தில் பரவ வாய்ப்புள்ளது என பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர், டாக்டர் குழந்தைசாமி எச்சரித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!