தொடர்ந்து விற்கப்படும் திருச்சி கத்தோலிக்க திருச்சபையின் சொத்துக்கள். !

0 368

கருமண்டபம் குழந்தை ஏசு ஆலயத்திற்கு  சொந்தமான முன்புற இடத்தை  திருச்சி மறைமாவட்ட பிஷப் மற்றும் பிற மறை மாவட்ட 5 பிஷப்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி  திருமண மண்டபம் கட்ட முயற்சி செய்து ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்றதை எதிர்த்து திருச்சி மறைமாவட்ட பங்குமக்கள் கடந்த சில நாட்களாக எதிர்ப்பு, ஆரம்ப கட்ட வேலையை நிறுத்தி மாதா சுருபத்தை அந்த இடத்தில் நிறுவி போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 10.00 மணிக்கு ஆயர் அலுவலகத்தல் பேச்சு வார்த்தை 5 பேர் குழுவை மட்டும் பிஷப் அந்தோனி டிவோட்ட சமாதான பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார், ஆனால் ஒட்டு மொத்த போராட்ட குழுவுவும் திருச்சி ஆயர் இல்லத்தை நோக்கி வருவதால் பிஷப் இல்லம் பதட்டமாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.