போலீசுக்கு ரவுடி கொடுத்த “புல்லட்கள்”….

போலீசுக்கு ரவுடி கொடுத்த “புல்லட்கள்”.. தமிழகத்தில் சமீபகாலமாக ரவுடிகள்  சாமியார் ஆடியோ விஷயங்களில் பிரபலமான மத்திய மாவட்டம்  அதில் தற்போது ஒரு பிரபல ரவுடி பஞ்சபாண்டவ போலீசாருக்கு “புல்லட்” வண்டிகள் அன்பளிப்பாக வழங்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருது. தெய்வத்தை கூப்பிடுற மாதிரி அழைக்கப்படும் ரவுடி சமீபத்தில் கொலை, கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அந்நபரை சிபிசிஐடி மர்டர் கேஸ் விஷயமா வேற, தனியா விசாரித்து வராங்களாம். ஏன்னா பிடிபட்ட ரவுடி சாதாரண … Continue reading போலீசுக்கு ரவுடி கொடுத்த “புல்லட்கள்”….