5000 கோடி மெகா வசூல் நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ் !
5000 கோடி மெகா வசூல் நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ்! தமிழகத்தில், வழக்கமாக ஐ.டி. ரெய்டு பற்றி கேள்விபட்டிருக்கிறோம். அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத் துறையின் ரெய்டையும் பார்த்துவிட்டோம். அமலாக்கத்துறை, ஆளுநரின் அரசியல் அக்கப்போர்களுக்கு மத்தியில், சத்தமே இல்லாமல் ”தனிவகை” ரெய்டை நடத்தி முடித்திருக்கிறார்கள், மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார். மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் நியோமேக்ஸ் பிராப்பர்ட்டிஸ் பிரைவேட் லிமிடெட் (Neomax properties pvt ltd) என்ற நிதிநிறுவனம் மற்றும் பல்வேறு ஊர்களில் உள்ள அதன் கிளை நிறுவனங்களான, … Continue reading 5000 கோடி மெகா வசூல் நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ் !
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed