மதுரை காமராஜர் பல்கலைகழகமா ‘காம’ ராசாக்களின் கூடாரமா? வீடியோ !

மதுரை காமராஜர் பல்கலைகழகமா ‘காம’ ராசாக்களின் கூடாரமா? அடுத்தடுத்து இரண்டு பேராசிரியர்கள் பாலியல் புகாரில் கைது; பல்கலை விடுதியில் கல்லூரி மாணவி மர்ம மரணம்; அதிரடியாக ஊழியர்கள் சிலர் பணிநீக்கம்; ஊழியர்களுக்கு சம்பள பாக்கி என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறது, மதுரை காமராஜர் பல்கலைகழகம். 1966ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரம்பரிய மிக்க, இப்பல்கலையில் 72 பாடப்பிரிவுகளுடன் நாற்பதுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பல்கலையின் கீழ் நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. விடுதலைப்போராட்டவீரரும், தமிழறிஞ ருமான … Continue reading மதுரை காமராஜர் பல்கலைகழகமா ‘காம’ ராசாக்களின் கூடாரமா? வீடியோ !