இங்கிலீஷ் கற்றுத் தந்த படிப்பும் பாடமும்…! உணவக மேலாண்மை தொடர் -2

1996 – பன்னிரண்டாம் வகுப்புக்கு பிறகு என்ன படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என யோசித்துக் கொண்டிருந்தேன். மாலை நேரகல்லூரியில் சேர்ந்து பகுதி நேர வேலையில் சேரலாம் என முடிவு செய்திருந்தேன். ஒரு நாள் எங்கள் பள்ளிக்கு ஒரு தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி முதல்வர் வந்து, “ஹோட்டல் மேனேஜ்மென்ட்“ படிப்பு பற்றி விளக்கினார், நான் வீட்டில் வந்து அதைச் சொன்னேன், அப்பா, மாமாவிடம் விவாதித்துள்ளார். பிறகு நல்ல கல்லூரி. அரசு உணவுக்கலை நிறுவனம் எனக் கூறி … Continue reading இங்கிலீஷ் கற்றுத் தந்த படிப்பும் பாடமும்…! உணவக மேலாண்மை தொடர் -2