”சாதி” கூண்டில் சிக்கியதா? திருச்சி எம்.பி. தொகுதி !

”சாதி” கூண்டில் சிக்கியதா? திருச்சி எம்.பி. தொகுதி ! திருவரங்கம், திருச்சிராப்பள்ளி மேற்கு மற்றும் கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்ட திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் தனிச்சிறப்பே, பாரதவிலாஸ் பாணியிலான அதன் பன்முகத்தன்மைதான். முதல்முறையாக 1951 இல் டாக்டர் மதுரம் சுயேட்சையாக போட்டியிட்டது தொடங்கி, இன்று வரையில் காங்கிரசு 5 முறை; சிபிஐ 3 முறை; சிபிஎம் ஒரு முறை; அதிமுக 3 முறை; பாஜக 2 முறை மதிமுக மற்றும் … Continue reading ”சாதி” கூண்டில் சிக்கியதா? திருச்சி எம்.பி. தொகுதி !