படிக்கும் போதே கோட்டு சூட்டு போட்டோம் ! உணவக மேலாண்மை தொடர் – 3

படிக்கும் போதே கோட்டு சூட்டு போட்டோம் ! உணவக மேலாண்மை தொடர் – 3  படித்து முடித்து வேலைக்குப்போயி பெரிய ஆளாகி கோட்டு சூட்டு போட்டு ‘டை’ எல்லாம் கட்டணும்னு பல பேருக்கு ஆசை இருக்கும். ஆனால் படிக்கும் போதே ‘டை’ கட்டி அழகு பார்க்கும் படிப்புதான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் & கேட்டரிங் டெக்னாலஜி. அறிமுக வகுப்பு எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் சீருடை அறிமுகப்படுத்தினாங்க. அதுல முக்கியமா ‘டை’ கட்ட சொல்லிக் கொடுத்து ஷூ எல்லாம் போட்டு … Continue reading படிக்கும் போதே கோட்டு சூட்டு போட்டோம் ! உணவக மேலாண்மை தொடர் – 3