பயணத்துறையில் வேலைவாய்ப்பு – தொடர் – 5

பயணத்துறையில் வேலைவாய்ப்பு – உணவக மேலாண்மை தொடர் – 5  – நாங்கள் மூன்று வருடம் படித்த படிப்பில் ஆறுமாதம், அதாவது ஒரு செமஸ்டர் முழுவதும் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும், அதுவும் ஹோட்டல் துறை சார்ந்த பயிற்சியை எடுக்க வேண்டும். அப்பொழுது பயிற்சிக்கு செல்வதற்காக ரயிலில் டிக்கெட் எடுக்கச் சென்றேன். மாணவர்கள் பயிற்சிக்கு செல்வதற்கான கட்டண குறைப்பு படிவம் கல்லூரியில் தந்தார்கள் என்றாலும் பலமுறை சென்று போராட்டம் நடத்திதான் கட்டணத்திற்கான சலுகை பெற்றேன். ஆனால் படித்து முடித்தபின் … Continue reading பயணத்துறையில் வேலைவாய்ப்பு – தொடர் – 5