கோடி கோடியா மக்கள் பணம்.. ஆடித்தீர்த்த நியோமேக்ஸ்.. பரிதவிப்பில் மக்கள்!

கோடி கோடியா மக்கள் பணம்.. ஆடித்தீர்த்த நியோமேக்ஸ்.. பரிதவிப்பில் மக்கள்! அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பலரும் விழிபிதுங்கி நிற்கிறார்கள். அரசியல் கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள், சிறு தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், இலக்கிய மன்றங்கள், நகைச்சுவை மன்றங்கள், எல்.ஐ.சி. நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் மற்றும் பி.எச்.இ.எல். போன்ற பொதுத்துறை நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் என ஓரளவுக்கு காசு புழங்கும் ஆட்களாகப் பார்த்து வளைத்துப் போட்டிருக்கிறார்கள். நியோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் மிக … Continue reading கோடி கோடியா மக்கள் பணம்.. ஆடித்தீர்த்த நியோமேக்ஸ்.. பரிதவிப்பில் மக்கள்!