காலணா பெறாத நிலம் கால் கோடிக்கு… கணக்கு முடிக்க நினைக்கும் நியோமேக்ஸ்! வீடியோ

காலணா பெறாதநிலம் கால் கோடிக்கு…கணக்கு முடிக்க நினைக்கும் நியோமேக்ஸ் நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் எப்போது கிடைக்கும்? என்ற ஏக்கத்தோடு, காத்திருக்கும் முதலீட்டாளர்களின் தலையில் பேரிடியை இறக்கி வைத்திருக்கிறது, நியோமேக்ஸ் நிறுவனம். ”பணமாக திருப்பித்தர இயலாது. எங்கள் கைவசம் உள்ள நிலங்களை வேண்டுமானால் பிரித்து தருகிறோம்.” என நீதிமன்றத்தில் தெனாவெட்டாக அறிவித்திருக்கிறார்கள், அந்நிறுவனத்தின் இயக்குநர்கள். மேலும், “வாடிக்கையாளர்களுக்கும் தங்களுக்கு மான இந்த பிரச்சினையைத் தீர்த்து வைக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும்” என்றும் நியோமேக்ஸ் … Continue reading காலணா பெறாத நிலம் கால் கோடிக்கு… கணக்கு முடிக்க நினைக்கும் நியோமேக்ஸ்! வீடியோ