இதுதாண்டா ஜர்னலிஸம் தொடர் – 2

குற்றம் நடக்கிறது என்று சொன்னால் எப்போது தான் அது நடக்கவில்லை என்பதே குற்றம்தான். இரண்டு மோசடிப் பேர்வழிகள் அடித்துக் கொள்ளும்போது வெளிவந்து விழும் ஆதாரங்களை நிராகரிக்கத் தேவையில்லை. பல புலனாய்வு இதழியல் கட்டுரைகளுக்கு ஆதாரமே பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் நடக்கும் ஈகோ யுத்தங்கள், கொள்கை முரண்பாடுகள், பங்குச் சண்டைகள்தாம். இதில் ஏதாவது ஒரு தரப்புதான் பல நேரங்களில் சோர்ஸாக மாறுகிறது. அங்கிருந்து வரும் ஆதாரங்களின் தன்மை, சோர்ஸின் நம்பகத் தன்மை மற்றும் நோக்கம், இதனால் சமூகத்தில் … Continue reading இதுதாண்டா ஜர்னலிஸம் தொடர் – 2