உஷார்…திருச்சி மக்களே உஷார்.. இஸ்மாயில் என்னும் பிராடு ! ..

மருத்துவம் படிக்க வைப்பதாக 11 லட்சம் பணத்தை வாங்கி ஏர்போர்ட் மாணவனை ஏமாற்றிய இஸ்மாயில்   திருச்சி பீமநகரை சேர்ந்த இஸ்மாயில் என்பவர்  பணமோசடி தொடர்பாக பல்வேறு வழக்குகள் திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்காக நீதிமன்றத்தில்  ஆவணங்கள் தயார் செய்து சமர்பித்துள்ளார். இஸ்மாயில் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்பதை கண்டறிந்த நீதிமன்றம் அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதனையெடுத்து சம்மந்தப்பட்ட பாலக்கரை காவல்நிலையம் இஸ்மாயில் மீது 420 … Continue reading உஷார்…திருச்சி மக்களே உஷார்.. இஸ்மாயில் என்னும் பிராடு ! ..