அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

8 நிமிட தெரப்பி – சமூக ஊடகங்களில் டிரெண்ட்!

திருச்சியில் அடகு நகையை விற்க

சமூக ஊடகங்கள் இன்று நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டன. ரீல்ஸ், short videos , கதை வீடியோக்கள் என்றெல்லாம் தினசரி நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. அந்தச் சூழலில் சமீபத்தில் “8 நிமிடங்கள் திராப்பி” எனும் ஒரு டிரெண்ட் ரீல்ஸ் பரவியது.

இதில் கூறுவது என்னவென்றால், நீங்கள் உங்கள் அன்பான நபர்களுடன் 8 நிமிடம் மட்டும் உணர்ச்சிகளை பகிர்ந்தால், மன அழுத்தம் குறையும் என்று நம்பப்படுகிறது. சிலர் இதனை “சின்ன மனதிற்கான ஓய்வு” என்றும் கூறுகிறார்கள். இந்த நவீன, எளிய மற்றும் அனைவரும் செய்யக்கூடிய வழிமுறை சமூக ஊடகங்களில் பரவுவதால், இன்றைய வேகமான வாழ்க்கையில் மன அமைதி தேடுபவர்களுக்கு இது புதிய கவனம் ஈர்க்கிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அதை பற்றி இங்கே பார்ப்போம்:

8 நிமிடம் பேச்சு (Talking to Loved Ones for 8 Minutes) சில ஆய்வுகள் காட்டுகின்றன, நம் உறவுகளோடு உணர்ச்சி பகிர்வு (emotional sharing) மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. நம்முடைய நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது காதலர்களுடன் 8 நிமிடங்கள் உணர்ச்சிகளை பகிர்தல், மனதை அமைதியாக்கி, ஓய்வு தரும் என்று சொல்லப்படுகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

How to Be More Outgoingமெட்ரிக்க்ஸ் மற்றும் ஆய்வுகள்:

2010–2020 காலாண்டுகளில் சில psychology studies காட்டியது மன அழுத்தம் அதிகமானவர்களுக்கு நெருங்கிய நபர்களுடன் உணர்ச்சிகளை பகிர்ந்து 5–10 நிமிடங்கள் பேசினால் cortisol (stress hormone) அளவு குறையும். இதனால், மன சாந்தி, மனச்சோர்வு குறைவு, நெறிமுறைப் பழக்கங்கள் மேம்படும்.

இதை 8 நிமிட நேரம் என்ற கட்டாயம் என்று எடுக்க வேண்டாம். சிலர் 5 நிமிடம், சிலர் 15 நிமிடம் பேச்சும் போதும் நன்மை ஏற்படும். இது உறவுகளோடு உணர்ச்சி தொடர்பை மேம்படுத்தும் ஒரு சின்ன “தன்னோட்டம்” மாதிரி தான். தனிப்பட்ட பிரச்சனைகள் அல்லது அதிக மன அழுத்தம் இருந்தால், மனநல மருத்துவர் ஆலோசனை அவசியம். சுருக்கமாக சொன்னால் உங்கள் அன்பான நபர்களுடன் 8 நிமிட உணர்ச்சி பகிர்வு சின்ன மன ஓய்வு போல செயல்படும்.

இது உடல் தளர்ச்சி, மன அமைதி மற்றும் மன அழுத்த குறைவு ஆகியவற்றுக்கு உதவும். ஆனாலும், இது ஒரு “மருந்து” அல்ல, ஒரு அறிவுசார், மன அமைதிக்கு உதவும் பழக்கம் மட்டுமே. அப்படியானால், “8 நிமிடங்கள் திராப்பி” உண்மையில் என்ன, அதன் மூலம் மன அழுத்தம் எவ்வாறு குறையும், இதற்கான விஞ்ஞான ஆதாரம் என்ன” என்பதை விரிவாக நாளை பார்ப்போம்!

 

—     மதுமிதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.