Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
அங்குசம் பார்வையில் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’
கேரளத்தின் கிறிஸ்தவக் குடும்பங்களில் இருக்கும் பல பிரிவுகளில் ஒன்று தான் பெத்லகேம் குடும்பம். சினிமாவுக்காக குடும்ப யூனிட்டாக்கியிருக்கிறார்கள்.
” ஐ ஆம் கேம் கன்பார்ம் சூப்பர் கேம்” துல்கர் சல்மான் நம்பிக்கை!
மலையாள சினிமாவில் மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் நாளை ( செப்டம்பர் 03) தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
இந்திய சினிமாவில் இம்பார் டெண்ட் சினிமா ‘இம்மார்டல்’
‘இம்மார்டல்’ ஒரு சாதாரண திரைப்படமாக இருக்காது என்பதை இப்போதே உறுதியாகச் சொல்ல முடியும். காட்சியமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ், இசை, கிரியேஷன் என அனைத்திலும் ஹாலிவுட் தரத்தை நோக்கி படத்தை உருவாக்கியுள்ளோம்.
40 நாட்களில் ‘தகப்பன்’ ஷூட்டிங் நிறைவு!
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசத்தை மையமாக வைத்து உருவாகிறது ‘தகப்பன்’.
தமிழ் சினிமாவின் ஒரு அழகான அத்தியாயம் !
மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சேது என்ற கதாபாத்திரத்தில் நாகேஷ் நடித்தார். சிரிக்க வைத்த அதே நாகேஷை, அதே படத்தில் வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தும் ஒரு சிறந்த நடிகராகவும் காட்டினார் பாலசந்தர்.
புதிய தயாரிப்பாளருக்கு உதவிய சீனியர் தயாரிப்பாளர்!
”மிகவும் குறுகிய நாட்களில் தயாரானாலும் அழகான, கவித்துவமான காதல் கதையைக் கொடுத்துள்ளார் ஆண்டனி.
அங்குசம் பார்வையில் ‘ஒன்ஸ்மோர்’
கரடுமுரடான, லைட்டான ஆண்டி ஹீரோவாகவே வந்து கொண்டிருந்த அர்ஜுன் தாஸ், இதில் லவ்வர் பாயாகவும் லவ்வை வெறுப்பவராகவும் ரெண்டு டைமன்ஷனில் நன்றாகவே ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.
அங்குசம் பார்வையில் ‘ஹாய்’
நயன் தாரா, எப்பவுமே நம்ம நயன் தாரா என்பதை இந்த ‘ஹாய்’-ல் மீண்டும் புரூஃப் பண்ணிவிட்டார்.
அங்குசம் பார்வையில் ‘டாக்ஸிக்’
இந்தியா சுதந்திரம் வாங்குன 1947. வெள்ளைக்காரன் போனாலும் அங்கே போர்ச்சுக்கீசியர்கள் தான் டாமினேட் பண்ணுகிறார்கள். ஒரு சர்க்கஸ் கம்பெனிய குண்டு வச்சு குளோஸ் பண்ணுகிறது ஒரு கும்பல்...
அங்குசம் பார்வையில் ‘அமரம்’
படத்தில் பாதி நேரம் ஹீரோ பேசவே மாட்டேங்குறாரு. ஃபைட் சீன்ல பறந்து பறந்து அடிக்கிறாரு.... சகட்டுக்கு எல்லோரையும் போட்டுத் தள்ளுகிறார்.
