அங்குசம் 2026 அக்டோபர் 8-14 வார இதழினை முழுமையாக படிக்க…

மணல் குவாரியும் விஜய் அரசும்.... ஜாதிவாரி கணக்கெடுப்பு! மாபெரும் சதி! பிரசவ பிசினஸ் சுகா் மெகா மோசடி! TRB - விடிவு எப்போது? எல்ஃபின் மோசடி-அதிரடி ரெய்டு சிக்கிய ஆவணங்கள்! கலைமகள் சபா - உலவும்…

பழுதான எலக்ட்ரிக் பைக்! மாதக்கணக்கில் இழுத்தடித்த ஷோரூம்! நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி!

பைக்கை ஓட்டிச் செல்லும் போது வழியில் நின்றதையொட்டி ஆரல்வாய்மொழி  ஷோரூமில் சரி செய்ய விடப்பட்டது. ஆனால், சில மாதங்கள் கடந்தும் பைக்கை சரி செய்து கொடுக்கவில்லை.

பழனி திருக்கோயில் உண்டியல் காணிக்கை வசூல் விவரம்! 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கடந்த 14.10.2026, 15.10.2026 ஆகிய தேதிகளில் உண்டியல் திறப்பு நடைபெற்றது. இதில் திருக்கோயில்   இணை ஆணையர் (பொறுப்பு) வெங்கடேஷ், முதுநிலை கணக்கு அலுவலர் குருநாதன்…

ஆசியவியல் நிறுவனத்தின் 45 ஆம் ஆண்டு விழா !

ஆசியவியல் நிறுவனம் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டுக் கட்டுரைகளின் தொகுதிகள்; ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பட்ட ‘உரோமமுனி வைத்தியம்; ‘தமிழிலக்கியத்தில் சில தேடல்கள்’ உள்ளிட்ட தொலை நோக்கு கொண்ட புதிய நூல்கள்

நாகர்கோவில் புலவர்விளை  N.V.மக்களின் வேதனை !

29 வது வார்டு கவுன்சிலர் மீனாதேவ் பாஜகவை சேர்ந்த முன்னாள் நாகர்கோவில் நகரமன்ற தலைவர் என்பதாலேயே, புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

பள்ளி மாணவி மயங்கி விழுந்து மர*ணம்!

விளையாடி கொண்டிருக்கும் போது திடீரென சுருண்டு மயங்கி விழுந்தார். அப்பொழுது அருகே உள்ள ஆசிரியர்கள் இந்த மாணவியை மீட்டு கீழ அன்பில் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

திருச்சி கே.ஏ.பி.வி. மேல்நிலைப் பள்ளியில் சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி!

. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருச்சி மாநகர சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கே. பாலுசாமி, இணையவழி குற்றங்கள், ஆன்லைன் பண மோசடிகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து…

அப்பாவின் கனவு நோட்டு !

“கனவுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து அந்தக் காலத்தில் ஓலைச்சுவடியில் எழுதியதைக் காகிதத்தில் எழுதிச் சரசுவதி மகால் நூலகத்தில் வைத்திருந்தார்கள். மகாராஜா சரபோஜி இந்தப் புத்தகத்தை அடிக்கடி தருவித்துப் படிப்பாராம்”

சிறார் கதைகளில் சமையலறையும், உணவும் !

சமையல் என்பது பொதுவான கலை என்ற கோணத்தைப் பாலினப் பாகுபாடின்றிச் சித்தரிக்க வேண்டும். சமையலறை என்பது பெண்களுக்கானது மட்டுமே என்ற பிம்பத்தை மாற்ற வேண்டும்.

அங்குசம் பார்வையில் ‘டிரோன்ஸ்’

டைம் டிராவல், மேஜிக் ஹவுஸ், சூனியகாரக் கிழவி, டான்ஸிங் சைக்கோ கொலைகாரன்னு எல்லா ஐயிட்டங்களையும் போட்டு அவியல் பண்ணலாம்னு நினைச்சிருக்காரு.

சக மனிதனை சாகடிக்கிறோம் !

அபாயகரமான பணிகளில் ஈடுபடுத்தப்படும் அநேகர், அவ்வினத்தைச் சேர்ந்தவர்களே. கையால் மலம் அள்ளுவதையும், கழிவுநீர்த் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கிச் சுத்தம் செய்வதையும் தடை செய்து, '