விஸ்வநாத் யார்? எப்படிப்பட்டவர்?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

‘சித்தாரா எண்டெர்டெய்ன்மெண்ட்’, ’ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்’, ‘ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்’ ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, நம்ம சூர்யா நடிக்க, வெங்கி அட்லூரி டைரக்ட் பண்ணியுள்ள படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. மமிதா பைஜு ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி, இசை : ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங் : நவீன் நூலி, ஆர்ட் டைரக்டர் : பங்களான், பி.ஆர்.ஓ. : யுவராஜ்.

வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’-ன் புரமோஷன் பணிகளை கடந்த மாதம் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனம் இப்போது டீசரை வெளியிட்டுள்ளது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சஞ்சய் விஸ்வநாத்தை [ சூர்யா] துப்பாக்கி சுடும் வீரராக அறிமுகப்படுத்தும் இந்த டீசரில், அவர் யார்? எப்படிப்பட்டவர்? உலகத்தைப் பற்றிய அவரின் பார்வை என்ன? நாற்பது வயதிலும் தனது கனவுகளைத் துரத்துவதற்காக அவர் ஏன் ஓடுகிறார்? இதெல்லாமே இந்த டீசரில் இருக்கு. டிரெய்லரில் இன்னும் டீடெய்ல இருக்கும் போல.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.