திருமண வரவேற்பு நிகழ்வில் ஒவியம் வரைந்து அசத்தல் !
திருமண வரவேற்பு நிகழ்வில் ஒவியம் வரைந்து அசத்தல்
திருமணத்துக்கு முதல் நாள் வரவேற்பு நிகழ்ச்சிகளில் ஆடல், பாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் வந்தவர்கள் அமர்ந்து ரசித்து செல்லுவர்கள்.
வித்தியாசமாக கோவை போத்தனூர் ரயில்வேயில் பணிபுரியும் ஆர். ரங்கநாதனின் மகள் பிரதீபா & பிரகதீஸ் திருமணத்தில் வந்தவர்களுக்கு நினைவு பரிசாக துணிப்பை, மணமக்கள் புகைப்படத்துடன் விதைப் பாக்கெட்கள், அத்துடன் ஓவிய கலைஞர்களே வரிசையாக அமர்ந்து இருந்தார்கள் திருமண வரவேற்பு வந்தவர்கள் ஓவியர்களுக்கு முன் அமர்ந்து அவர்களின் படங்களை வரைந்து தாம்பூல பையுடன் அவர்கள் புகைப்படம் மகிழ்ச்சியுடன் எடுத்து சென்றார்கள்.
ஒவிய வரைந்துக் கொள்ளவேண்டும் என முதியவர்கள் முதல் இளைஞர் வரை வயது வித்தியாசம் இல்லாமல் வரிசையில் நின்று வரைந்து சென்றார்கள்.