உங்க டுயல் சிம்ல ஒன்று கட்டாயம் பி.எஸ்.என்.எல். ( BSNL SIM ) ஆக இருக்க வேண்டும் ஏன் தெரியுமா ?
உங்க டுயல் சிம்ல ஒன்று கட்டாயம் பி.எஸ்.என்.எல். ஆக இருக்கட்டும். பொதுத்துறை, தேசபக்தி, மக்கள் சொத்து இப்படி ஐடியாலஜிக்கலாக சொல்லலாம். அதை விட முக்கியமாக, இன்னிக்கு டெலிகாம் துறைல இருக்குற கடும் போட்டியையும் சமாளிக்கிற அளவு நல்ல கவரேஜும், அன்லிமிடட் ஆஃபர்களும் நிறையவே கொடுக்குறாங்க. ஓட்டப்பந்தயத்துல ஒருத்தரை மட்டும் காலைக் கட்டிக் கொண்டு ஓடவிடும் இந்நிலையிலும் இதோட வேகம் குறைவில்லை என்று தான் சொல்லனும்.
புயல், வெள்ளம் என்று எந்த பேரிடர் காலத்துலயும் துணைக்கு நிற்பது பி.எஸ்.என்.எல். மட்டும் தான்னு இன்னிக்கு மறந்திருப்போம், ஆனா அடுத்து ஒரு ஆபத்து வரும் போது, ஒரு வாரம் மட்டும் வாட்ஸப்ல ஃபார்வேர்ட் பண்ணி புல்லரிச்சுப்போம்.
கடைசியா, திடீரென சொல்லாமல் கொள்ளாமல் கடையை சாத்தி விட்டு பி.எஸ்.என்.எல். ஓட மாட்டாங்க. அரசாங்கமே நினைச்சாக் கூட, பி.எஸ்.என்.எல்.ல வேலை பார்க்குற ஒன்றரை லட்சம் பேரத் தாண்டி தான் இது மேல கை வைக்கவே முடியும்.
“வருமுன் காப்போன்” மீன் கதை தெரியும் தானே.
பொதுத்துறையைக் காக்க வேண்டும் என்ற பரிதாபத்தோட இல்ல, உண்மையான பெருமையோடயும், கொடுக்குற காசுக்குக் குறைவில்லாத சேவையைப் பெறுகிறோம் என்ற திருப்தியோடும் பி.எஸ்.என்.எல்.க்கு வாங்க. உங்க ஒவ்வொருத்தரோட ஆதரவும் இதை இன்னும் வலுப்படுத்தும்.
உங்க டுயல் சிம்ல ஒன்று கட்டாயம் பி.எஸ்.என்.எல். ஆக இருக்கட்டும்.
-பாலகுமார் விஜயராமன்
வீடியோ லிங்:
Tower ila da tharkuri
True
Very good lesson
I am using BSNL SIM same number FOR 22 YEARS.
Same I am using in 22 years
Ok. I am using only BSNL, more than 10 years. But Bsnl employees contributions to there duties? Are you really satisfied?
அது சரி. இன்னும் 4ஜி வரவில்லையே. கிடைக்கும் 3ஜி யும் நிலையில்லாமல் இருக்கிறது. 30 வருடங்களுக்கு மேலாக பிஎஸ்என்எல் சிம் உபயோகிக்கிறேன். அரசு நிறுவனம் என்றாலே ஒரு படி கீழ்தான் என்ற நிலை மாறவேண்டும்.
Worst service by bsnl avoid
எங்க ஊரில் இன்று( 21-02-2024) வரை bsnl இன்டர்நெட் worke ஆகாது.
Tower problem
Lifea problem tha. Smalikanunum bro
25 ஆண்டுகளாக பிஎஸ்என்எல் சிம் தான் உபயோகிக்கிறேன் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கிறது இருந்தாலும் பிஎஸ்என்எல் தான் எனக்கு பிடிக்கிறது
First make signals stronger, however bsnl has good coverage only in cities and towns, outer areas aren’t getting good network speed.
(I’m already having bsnl as my main sim itself)
முதலில் ஒன்றிய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தை அழிக்கா விட்டால் மக்கள் ஆதரவு கிடைக்கும் எங்கே தனியாருக்கு கொடுக்கும் சலுகையில் துளியளவும் கொடுத்தால் போதும் நாங்கள் இந்த பிஎஸ்என்எல் ஐ வாழவைப்போம்
Good
BSNL should anounce the lifelong incomming for per Year 30
Rupees. Most of the Indians will get sim
Good 👍 for hills station
January 2024 I went to branch on Kamarajar Road, Coimbatore and spoke to two officers there, followed up for almost a week and till now no response.
முதல்ல 🗼 டவர் வைகக்க டா
I like to use bsnl sim with pleasure and proud.
B S N L net work is not worked i Tirupattur
Both my sims are BSNL…… made in India…….. make in India only…… Pukka tariff plans than private sectors……. n’t only for profit alone in rubbish prize of unworthy plans..
We support BSNL
தாங்கள் சொல்வது சரிதான்.
என்னிடம் இருக்கும் 4 சிம்களும் BSNL மட்டுமே.
Excellent 👌
I like to use BSNL only.
But some time making us tensen, because of network issues, slow net connection. If it is resolved…. my total family will convert to BSNL
Sometimes my official work forcing me to choose other network…..
BSNL connection vangittu kasta padura engalukkuthan theriyum. Please don’t give wrong opinion.
Can we all join together and raise our support to increase quality of BSNL service.If interested please ping me in 9789011390.
பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தாங்கள் பெரிய மகாராஜா ன்னு நினைப்பு. மக்களுக்கு ஒழுங்கா வேலை செய்யலேனா தனியார் மயமாகும் போது மக்கள் ஆதரவு இருக்காது.
BSNL data is received intermittently, not reliable. Cheap plans for voice only have been modified with data and less validity period. So I have planned to migrate from BSNL.
4g sevaiyathu bsnl ikku koduthu balance costamarai thakkavaika govt munvaravendum
மக்கள் வரிப்பணத்தை ஏப்பம் விடும் பி.எஸ்.என்.எல் லை மூடீட்டு போக சொல்லு, அதனால யாருக்கும் ஒரு நட்டமும் வராது.
காலை அவுத்து விட்டிருந்த போது; பொது மக்களை ஏரி மிதிச்சானுக, மட்டமான சர்வீஸ் குடுத்தானுக, இப்ப காலை கட்டி வச்சிட்டாங்கனுனு ஊளை வக்கிறானுக.
Iam
Yes
ஐயா! நான் எனது ஃபோனில் பிஎஸ்என்எல் இரண்டும் வைத்து இருக்கிறேன். 4ஜி இணைய சேவை நகரத்தில் மட்டுமே தடையின்றி கிடைக்கிறது கிராமப்புற பகுதிகளில் இணைய சேவை அவ்வளவு எளிதில் கிடைப்பது அரிதாக உள்ளது.
Yes. It’s very much true as far as 2015 flooding time. But there was no signal at all 2023 floods in Chennai. As a supporter of BSNL I started to have BSNL sim and till now I have it.
Im using BSNL in 15 years… Enoda family oru orutharu oru BSNL NET wrk use panaga … Evalotha new net wrk vathalum … Old is gold tha epayum …
Kommala Singnal illama sim vachittu umburatha
சரியான சிக்னல் இல்லை…பல ஊழியர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை…அரசாங்க நிறுவனங்களை அழிப்பது அதன் ஊழியர்களும் அரசியல்வாதிகளும் தான்…3ஜி சேவையாவது சென்னை முழுக்க தாருங்கள்.
Can we all join together and raise our support to increase quality of BSNL service.If interested please ping me in 9789011390.
Yes correct I am one sim use BSNL. thanks
பல ஆண்டுகளாக தொடர்ந்து bsnl sim பயன்படுத்தி கொண்டிருக்கிறேன் net சேவை மோசமாக உள்ளது அதை மேம்படுத்த வேண்டும்
BSNL க்கு 5G கொடுக்காமல் அழித்தது BJP மத்திய அரசுதான், அதுமட்மில்லாமல் Airtel போல ஒரு Offer இல்லையே…..திருந்த வேண்டியது மத்திய அரசுதான்….ப
BSNL சேவை சரியில்லாத காரணத்தால் எனது Land line தொலைபேசியை ரத்து செய்ய நேரிட்டது. அதற்கான முன்பம்கூட 5 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை திரும்ப தரவில்லை. இருப்பினும் கைபேசியில் BSNL sim – ஐ பயன்படுத்துகிறேன்.
Bsnl ஆபிஸ் பக்கம் போகதவர்கள் தான் bsnl சிம் வாங்க பரிந்துரை செய்வார்கள் கேவலமான சர்வீஸ் திருவாரூர் ஆபீசில் சந்தேகத்திற்கு பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
எதுக்கு நீங்க ரீசார்ஜ்னு சொல்லி 17 ரூபா வசூல் பண்றீங்க இன்டர்நெட் ஸ்பீட் இல்லை கிராமப்புறத்தில் சொல்ற கதை இது இதே மாதிரி எல்லாம் பண்ணா எவன் இந்த நெட்வொர்க்கில் இருப்பான்? நாங்க ஏதோ பித்துக்குளி மாதிரி இதுல இருக்கோம் பாவம் நம்மளால நபர்கள் பிழைப்பார்கள் என்று ரீசார்ஜ் செய்து கொண்டிருக்கிறேன்.
கடந்த 9ஆண்டுகாலமாக இந்திய தொலைதொடர்பு துறை எந்த ஒரு முன்னேற்றம் இல்லை காரணம் நமது தொலை தொடர்பு அமைச்சகம் . தனியார் நிறுவனங்களை ஊக்கம் தந்து.நமது பொதுதுறை நிறுவனத்தை மொத்தமாக இழுத்து மூட செய்து விட்டார்கள்.பிஎஸ்என் எல் நிறுவன சிக்னல் மற்றும் நெட்வொர்க் பிரச்சினைகள் இருக்கு.கிராம பகுதியில் உள்ள டவரில் இருந்து தெளிவாக பேசும் போது கேட்பதில்லை.இதை சரி செய்யுங்கள்
இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்கள் உண்மைதான்.எங்கள் குடும்பத்தில் அனைவரும் பிஎஸ்என்எல் சிம் வைத்துள்ளோம்