• Likes
  • Followers
  • Subscribers
  • Followers
Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.

  • Wednesday, November 18, 2026
  • Contact us
  • அங்குசம் இதழ்

Angusam News - Online News Portal about  Tamilnadu Angusam News - Online News Portal about Tamilnadu - Online News Portal about Tamilnadu

  • Angusam e-Paper
    • அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !
  • தேர்தல் களம் 2026
    • அரசியல்
  • போலிஸ் டைரி
  • நியோமேக்ஸ்
  • சினிமா
  • இளமை புதுமை
  • மாவட்டங்கள்
    • அங்குசம்
    • 2026 தேர்தல் களம்
    • திருச்சி
    • மதுரை
Angusam News - Online News Portal about  Tamilnadu
  • Home
  • 2024 MP தேர்தல்
  • திமுக கூட்டணி தொகுதிப்பங்கீடு : ரொம்ப ஹேப்பி … கொஞ்சம் சலசலப்பு !
  • dmk alliance
Return to "திமுக கூட்டணி தொகுதிப்பங்கீடு : ரொம்ப ஹேப்பி … கொஞ்சம் சலசலப்பு !"
dmk alliance

dmk alliance

Next

Angusam TV

அச்சு இதழாக வியாழன் தோறும் வெளியாகும் தமிழ் வார இதழ் அங்குசம் செய்தி.
இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...
அங்குசம் இதழின் அதிகாரபூர்வமான யூடியூப் சேனல்
"அங்குசம் செய்தி இது மக்களுக்கான செய்தி"

Angusam TV
#angusam #trichynews #narikuravar #landrights #80acres #landissue #tribalrights #farmersprotest #publicprotest #livelihoodissue #tamilnews #tamilnadunews #srirangam #cmvijay #viralnews 

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
80 ஏக்கர் நிலம் எங்கே போனது? கதறும் நரிக்குறவர் மக்கள்! #angusam #trichynews
#angusam #trichynews #lalgudinews #tamilnadunews #landfraud #landdispute  #propertydispute #policecomplaint #womenjustice #tamilnews #viralnews 

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், வந்தலை கூடலூரைச் சேர்ந்த ஜான்சி ராணி என்பவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 5 சென்ட் நிலம் தொடர்பாக நில மோசடி மற்றும் தாக்குதல் புகார் தெரிவித்துள்ளார்.

மூன்று பேர் சேர்ந்து வாங்கிய நிலத்தில் தங்களுக்குச் சேர வேண்டிய 5 சென்ட் நிலத்தை ஒப்படைக்காமல் வேறொருவருக்கு விற்பனை செய்துவிட்டதாகக் குற்றம்சாட்டுகிறார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தபோதும் பத்திரப்பதிவு நடைபெற்றதாகக் கூறுகிறார்.

மேலும், நிலம் தொடர்பாகக் கேட்கச் சென்றபோது தன்னையும், தனது கணவர் மற்றும் மகனையும் தாக்கியதாகவும், காயமடைந்து லால்குடி அரசு மருத்துவமனையில் 8 நாட்கள் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

FIR பதிவு செய்யப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ள அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தனது 5 சென்ட் நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்று தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

**ஒரு பெண்ணின் நிலப் பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்? காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா?**

புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் காவல்துறையின் விளக்கம் அவசியம்.

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
FIR பதிவு செய்தும் நடவடிக்கை இல்லையா? ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் நீதி கிடைக்கவில்லை! #angusam
#angusam #trichynews #tamilnadunews #landencroachment #landdispute #fakedocuments  #publiccomplaint #collectoroffice #tamilnews #tiruchirappalli  #viralnews 

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், வாழவந்தான்கோட்டையில் பொன்னகர் அருகே உள்ள நிலம் தொடர்பாக 15 ஆண்டுகளாகப் பிரச்சினை நீடித்து வருவதாக நில உரிமையாளர் ஃபெலிக்ஸ் ஜெயராஜ் புகார் தெரிவித்துள்ளார்.

சுமார் 1.93 ஏக்கர் நிலத்தில் உள்ள மூன்று பொது இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், போலி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டுகிறார். இதுகுறித்து சுமார் 6 முதல் 7 முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தாசில்தார் உத்தரவிட்டும் வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறிய அவர், இதுவரை அளித்த புகார்களின் ஒப்புகைச் சீட்டுகளை மாலையாக அணிந்து நூதன முறையில் மீண்டும் மனு அளித்துள்ளார்.

பொது இட ஆக்கிரமிப்பு புகாருக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

இந்தப் புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விளக்கமும் விசாரணையும் அவசியம்.

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
அரசு அதிகாரிகள் உத்தரவை மதிக்கவில்லையா? கலெக்டரிடம் மீண்டும் மனு! #angusam #trichynews #viralnews

#angusam #trichynews #tamilnews #trichy #tiruchirappalli #tamilnadunews #localnews #publicissues #angusamnews 

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
ரோடு போட்டாச்சு… சுடுகாட்டை காணோம்! 4 கி.மீ சுற்றி அலையும் எடமலைப்பட்டி புதூர் மக்கள்! #angusam
#angusam #trichynews #lalgudi #tamilnews #propertydispute #elderlywoman #justiceforwoman #policecomplaint #policeinaction #familydispute #cctvevidence #womenjustice #cmvijay #tamilnadunews #viralnews

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
சொந்த மகளே வீட்டை அபகரித்தாரா? ஊசி போட்டு மருத்துவமனையில் அடைத்தார்களா? #angusam #trichy #cmvijay
#angusam #trichynews #narikuravar #landrights #80acres #landissue #tribalrights #farmersprotest #publicprotest #livelihoodissue #tamilnews #tamilnadunews #srirangam #cmvijay #viralnews 

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
80 ஏக்கர் நிலம் எங்கே போனது? 200 நரிக்குறவர் குடும்பங்கள் கண்ணீர் போராட்டம்!
#angusam #trichynews #tamilnews #tasmac #tasmacprotest #tasmacissue #womenprotest #publicprotest #srirangam #alundur #manikandam #villagersprotest #womensafety #studentsafety #farmersissue #tamilnadunews #viralnews 

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றியம், அழுந்தூர் ஊராட்சியில் உள்ள யாகப்படையாம்பட்டி கிராமத்திற்கு அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய டாஸ்மாக் கடை அமைய உள்ளதாகக் கூறப்படும் இடத்திற்குச் செல்லும் பாதையை பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகமாக இருப்பதுடன், கால்நடை வளர்ப்பும் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பதால், டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் மாணவர்களின் பாதுகாப்பு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

மேலும், அருகிலுள்ள சூராளிப்பட்டி பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையால் தங்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாகவும், அந்தப் பகுதியில் மதுபானம் அருந்திவிட்டு ஏற்பட்ட விபத்தில் தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்ததாகவும் இரண்டு பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஏற்கனவே மூன்று முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை எனக் கூறும் கிராம மக்கள், யாகப்படையாம்பட்டி அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்தகட்டப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாகப்படையாம்பட்டி கிராம மக்களின் கோரிக்கைக்கு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?

மக்களின் கோரிக்கைகளையும், அவர்களின் கருத்துகளையும் விரிவாகப் பார்ப்போம்.

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
கணவரை இழந்தோம்... இனி யாரும் இழக்கக்கூடாது! #angusam #trichynews #tasmac #trichy
Load More... Subscribe
2027 காலண்டர்

2027 காலண்டர்

  • Facebook Join us on Facebook
  • Twitter Join us on Twitter
  • Youtube Join us on Youtube
  • Instagram Join us on Instagram
© 2026 - Angusam News - Online News Portal about Tamilnadu. All Rights Reserved.
Website Design: S2S Web Technology