அங்குசம் சேனலில் இணைய

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில்  வேலைவாய்ப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மத்திய அரசின் சுகாதாரத் துறையின் கீழ், புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால்  முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ஜிப்மா்)  நிறுவனத்தின் சார்பில், project technical support பணிக்கான  அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

55 சதவிகித மதிப்பெண்களுடன் Microbiology, Bio-chemistry, Bio-technology     போன்ற ஏதாவது ஒரு பிரிவில் பிஎஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது எம்எல்டி முடித்திருக்க வேண்டும் என்பதை தகுதியாக நிர்ணயித்திருக்கிறார்கள். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

வயது 30-க்குள் இருக்க வேண்டும். மாதசம்பளம் 24,000. எழுத்துத் தேர்வில் தேர்ச்சிபெற்று நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படும்போது, அசல் சான்றிதழ்களுடன் வரவேண்டும் என்றும்; இவை குறித்த அறிவிப்புகள் மின்னஞ்சல் வழியே தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும் என்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

www.jipmer.edu.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைபதிவிறக்கி புா்த்தி செய்து  தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து  icmrana100@gmail.com  மின்னஞ்சல் முகவரிக்கு  19.5.2025-குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்கள் அவர்களது இணையதளத்திலேயே இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

 

—         அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.