புதுச்சேரி சைபர் போலீசின் எச்சரிக்கை !
புதுச்சேரி சைபர் போலீசின் எச்சரிக்கை
- பொதுமக்கள் யாரும் உங்களுடைய வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டு போன்றவற்றை யாருக்கும் கொடுக்காதீர்கள்.
- உங்கள் ஆவணங்களை பயன்படுத்தி வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டுகளை யாருக்கும் வாங்கிக் கொடுக்க வேண்டாம்.
- உங்களுடைய வங்கிக் கணக்கில் வரும் பணத்திற்கு கமிஷன் தருகிறோம் என்று யாராவது கேட்டால் உங்களுடைய வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டை கொடுக்க வேண்டாம்.
இணைய வழி மோசடிக்காரர்கள் பொதுமக்களை ஏமாற்றிய பணத்தை உங்களுடைய வங்கி கணக்கு மூலம் எடுத்துக் கொள்வார்கள், உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு வரும் மோசடி பணத்திற்காக உங்கள் மீது காவல்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும்.