பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

0

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணித்துறை மற்றும் தி ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் திருச்சிராப்பள்ளி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.  பிஷப் ஹீபர் கல்லூரி சமுகப்பணித்துறை மற்றும் மற்றும் ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் திருச்சிராப்பள்ளி சார்பில் ஸ்ரீ இந்திரா கணேசன் மருத்துவ அறிவியல் நிறுவனம், பிசியோதெரபி கல்லூரியில், முதல்வர் Dr. சரோஜினி தலைமையில் இயலாமை-Disability” என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமுகப்பணித்துறை
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணித்துறை

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தி ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃய் திருச்சிராப்பள்ளியின் பிசியோதெரப்பிஸ்ட் -Dr. ஜெயஸ்ரீ இயலாமையின் வகைகளையும், காரணிகளையும், மூளை முடக்குவாதம் பற்றியும் B.Sc. Nursing மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

இற்நிகழ்சியினை பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப்பணித்துறை , இணை போராசிரியர் , முணைவர் A.சாம்சன் வழிகாட்டுதலில், முதுகலை சமூகப்பணித்துறை, முதலாம் ஆண்டு மாணவி ஆரோ பிரவீனா ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் 56 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்

Leave A Reply

Your email address will not be published.