அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கிய கல்வி அமைச்சர் !

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

(இன்று – ஞாயிற்றுக்கிழமை – 14.07.2024) மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி ஏகலைவன் இலவச தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கல்வித்துறை அமைச்சர்)  பதக்கங்களை வழங்கினார்.

2026 June 11 - 17 Angusam Book

தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் மற்றும் சென்னை அமெச்சூர் குத்துச்சண்டை சங்கம் இணைந்து சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 4-நாள்கள் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் ஏகலைவன் இலவச தற்காப்பு கலை பயிற்சி மையத்தின் 14 வீரர்கள் கலந்துகொண்டு 12 பதக்கங்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தங்கப்பதக்கம் – 4 வெள்ளிப்பதக்கம் -5 வெண்கலப் பதக்கம் -3 வெற்றிப்பெற்றுள்ளனர்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

இதில் தங்கம் வென்ற 4 வீரர்கள் தேசிய (இந்திய) அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்குபெற தகுதிபெற்றுள்ளனர் அவர்களுக்கு திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கல்வித்துறை அமைச்சர்) அவர்கள் பதக்கங்களை வழங்கினார். அவர்களுடன்
மாஸ்டர் அலெக்ஸ் பாண்டியன், ஏகலைவன் இலவச தற்காப்பு கலை பயிற்சி மையம், (நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர்)
மாஸ்டர் பிரவீன் குமார், நிஜ்சா ஸ்போர்ட் அகாடெமி (நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர்)

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.