Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமையல் குறிப்புகள்
மணமணக்கும் கேரளா மத்திமீன் குழம்பு !
மத்திமீன் பார்க்க மிகவும் சிறியதாக இருந்தாலும் அதில் கொட்டிக் கிடக்கும் சத்துக்கள் ஏராளம். மத்திமீனை குழம்பு, வறுவல், ஃபிரை, அவியல் என வகை வகையாக செய்யலாம்.
பாரம்பரிய தீபாவளி ஸ்பெஷல் கடலை பருப்பு சுய்யம்! சமையல் குறிப்பு – 44
நாம பார்க்கப் போற ரெசிபி கடலைப்பருப்பு சுய்யம். இந்த ரெசிபி எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இருக்கு இருந்தாலும் வாங்க எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.
ராகி-ல ஓமப்பொடியா ! இது புதுசா இருக்கே ! சமையல் குறிப்பு – 43
ராகி மாவை வைத்து ஒரு ஸ்நாக் ரெசிபி தாங்க செய்ய போறோம் ராகி ஓமப்பொடி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
கேஷ்யூ ஃப்ரை! சமையல் குறிப்பு – 42
இன்னைக்கு நம்ம பாக்க போற ரெசிபி கேஷ்யூ ஃப்ரை. ஈஸியா செய்திடலாம். முந்திரி விக்கிற விலைக்கு கேஷ்யூ ஃப்ரை பண்றது சாத்தியம் இல்லதா பட் இது ஒரு புதுவித டேஸ்ட்டா இருக்கும்
மகிழம்பூ முறுக்கு ! சமையல் குறிப்பு – 41
இன்னைக்கு நம்ம பாக்க போற ரெசிபி மகிழம்பூ முறுக்கு. மொறு மொறுன்னு ஈசியா கரஞ்சியா எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.
பாம்பே இஞ்சி பக்கோடா ! சமையல் குறிப்பு – 40
இன்னைக்கு நான் கொண்டு வந்து இருக்கிறது புது விதமான ஒரு ஸ்னாக்ஸ் பாம்பே இஞ்சி பக்கோடா. நல்லா கிரன்சியா மொறு மொறுன்னு செய்யப் போறோம். வாங்க எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.
காரா பூந்தி ! சமையல் குறிப்பு – 22
இன்னைக்கு காரமா ஒரு ஸ்னாக்ஸ் ஈஸியா கடலை மாவை வைத்து காரா பூந்தி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.
நவதானிய அப்பம்! சமையல் குறிப்பு – 39
இன்னைக்கு நம்ம பாக்க போற ஒரு ஹெல்த்தி ஸ்வீட் அண்ட் ஸ்நேக் ரெசிபி தாங்க நவதானிய அப்பம் வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
தீப ஒளி திருநாள் இனிப்பு வகைகள்: குலாப் ஜாமூன்!
தீபாவளி வந்தாச்சு. சட்டுனு குயிக்கா செய்ற மாதிரி சிம்பிள் ரெசிபி தாங்க. குலாப் ஜாமுன். வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்: பால் கேக்!
இன்னைக்கு பாக்க போற ரெசிபி பால் கேக் சிம்பிளா வித்தின் 15 மினிட்ஸ்ல சட்டுனு பண்ணிரலாங்க. வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
