• Likes
  • Followers
  • Subscribers
  • Followers
Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.

  • Friday, September 25, 2026
  • Contact us
  • அங்குசம் இதழ்

Angusam News - Online News Portal about  Tamilnadu Angusam News - Online News Portal about Tamilnadu - Online News Portal about Tamilnadu

  • Angusam e-Paper
    • அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !
  • தேர்தல் களம் 2026
    • அரசியல்
  • போலிஸ் டைரி
  • நியோமேக்ஸ்
  • சினிமா
  • இளமை புதுமை
  • மாவட்டங்கள்
    • அங்குசம்
    • 2026 தேர்தல் களம்
    • திருச்சி
    • மதுரை
Angusam News - Online News Portal about  Tamilnadu
  • Home
  • வீட்டு வசதி வாரியம்
வீட்டு வசதி வாரியம்

வீட்டு வசதி வாரிய வீடுகள் விலை எகிறும் அபாயம்!

Angusam News Sep 17, 2024 0
Browsing Category

வீட்டு வசதி வாரியம்

2024 MP தேர்தல் 2026 தேர்தல் களம் Angusam e-Paper Angusam Exclusive Angusam.com AUDIO TODAY Editorial (ஆசிரியர் தலையங்கம்)

Angusam News

அச்சு இதழாக வியாழன் தோறும் வெளியாகும் தமிழ் வார இதழ் அங்குசம் செய்தி.
இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...
அங்குசம் இதழின் அதிகாரபூர்வமான யூடியூப் சேனல்
"அங்குசம் செய்தி இது மக்களுக்கான செய்தி"

Angusam News
#angusam #americancollege #madurai #TamilLiterature #TamilResearch #madurainews 

மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை உயராய்வு மையமும் உரைகல் ஆய்வாளர் மன்றமும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மதுரையும் இணைந்து எழுத்தாளர் அமெரிக்கன் கல்லூரி மேனாள் தமிழ்ப்பேராசிரியர் கோவேத சுவாமிநாதனின் படைப்புலகம் குறித்த கருத்தரங்கம் பிங்காம்டன் அரங்கில் நடைபெற்றது.
– ஷாகுல்.
----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
”கோவேத சுவாமிநாதனின் படைப்புலகம்” கருத்தரங்கம் அங்குசம் செய்தி ! #angusamnews #shorts
#angusam #trichy  #jobopportunities 

Brindavan Vidyalaya ICSE School
Kallanai Road, Chennai By Pass, 
T.V. Kovil, Trichy 620 005.
Female Graduates with Masters degree & B.Ed., 
need apply for following subjects
1. Arts & Crafts (B.A., B.Ed., / Diploma)
2. Physics, Chemistry, Computer, Commerce, 
Science & Hindi 3. Librarian with B.L.I.S., 
Games Teacher with B.P.Ed.,
Send your C.V. with recent updates & photo 
within a week through email to
jobs@brindavanschool.com

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
ஆசிரியர்கள் தேவை....அங்குசம் செய்தி! #angusamnews #shorts
#angusam   #TrichyJobs #TrichyJobVacancy#TrichyJobs #TrichyJobVacancy

திருச்சியில் உள்ள உமா மெடிக்கல் & சர்ஜிகல்ஸ் நிறுவனத்திற்கு தொழிலில் முன் அனுபவம் உள்ள நபர்கள் வேலைக்கு தேவை. 
தொடர்புக்கு : 9962173245

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
வேலைக்கு ஆட்கள் தேவை....அங்குசம் செய்தி ! #angusamnews #shorts
#angusam #AgriTechnova2026  #AgricultureConference #trichynews #farming #DhanalakshmiSrinivasanUniversity

திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “அக்ரி டெக்னோவா–2026” சர்வதேச வேளாண் கருத்தரங்கை, திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி) திரு. வே. பாலகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஆய்வுக் கருப்பொருள்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இக்கருத்தரங்கில், 
முதல் நாளில் பெரும்பாலான கருப்பொருள்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள புத்தகமாக வெளிட்டனர். உடன் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.கே. ரஞ்சன் மற்றும் பதிவாளர் முனைவர் எஸ். செல்வகுமார்,சிறப்பு விருந்தினர்கள் 
முனைவர் வேலு ராஜேஷ் கண்ணன், முனைவர் சி. ரவீந்தர் சிங் 
மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
“அக்ரி டெக்னோவா–2026” சர்வதேச வேளாண் கருத்தரங்கம் அங்குசம் செய்தி! #shorts
#angusam   #Madurantakam #MadurantakamConstituency #tamilnadupolitics  #breakingnews  #angusamnews 

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
மதுராந்தகம் தொகுதி மக்கள் கவனத்திற்கு ! 🔥📢
#angusam #madrashighcourt #defamationcase 

தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளரும், நடிகர் சத்தியராஜின் மகளுமான திவ்யா சத்தியராஜ் அளித்த பேட்டி ஒன்றில், திருமணம் செய்து கொண்டதற்காக மட்டும் ஒரு ஜோடி சேர்ந்து வாழ்வதில்லை. காதல் காரணமாகவே ஒன்றாக வாழ்கின்றனர். மதம், ஜாதகம் அடிப்படையிலான திருமணங்களில் எனக்கு நம்பிக்கையில்லை என்று கூறியிருந்தார். இந்த பேட்டி தொடர்பாக, நடிகர் பயில்வான் ரங்கநாதன், தன்னை அவதூறாக விமர்சித்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளதாகக் கூறி, அவரிடம் ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் திவ்யா வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும், தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க பயில்வான் ரங்கநாதனுக்கு தடை விதிக்க வேண்டும். தனக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தொடர்ந்து ஒளிபரப்ப கூகுள், பேஸ்புக், எக்ஸ் தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்த ராஜன் திலகவதி,
"திவ்யா சத்தியராஜுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்க பயில்வான் ரங்கநாதனுக்கு தடை விதிக்கிறேன். திவ்யாவுக்கு எதிரான ஆட்சேபகரமான கருத்துக்களை யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஒளிபரப்பக்கூடாது" என்று உத்தரவிட்டுள்ளார்.

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
கருத்துக்கள் தெரிவிக்க தடை... அங்குசம் செய்தி ! #angusamnews #shorts
#angusam #gemveeramani #shanthi #pocsoact #granitegemveeramani

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
ஜெம் வீரமணி வழக்கில் கைதான சாந்தியின் சமூக வலைதளப் பதிவுகள் ! #shorts
#angusam #tvk #ntk #seeman 

தலைவர் (விஜய்) என்ன சொன்னார்? ஊழல் சக்தி என்றார்? இப்போது அங்கிருந்து வந்தவர்களை சேர்த்துக்கொண்டுதான் ஆட்சி நடத்துகிறார். இது ஊழல் சக்தி இல்லையா? இவர்கள் என்ன வாஷிங்மெஷினா? ஒரு முறை விஜயுடன் வாகனத்தில் பயணம் செய்யும் போது, அண்ணா... காங்கிரஸ் கட்சியை சேர்த்துக்கொள்ளலாமா? என்றார். நான் திருப்பி கொண்டேன். அவர்களை வைத்துக்கொண்டு என்ன அரசியல் செய்வாய்...? என்றேன். கச்சத்தீவு விவகாரம், காவிரி நதிநீர் பிரச்சினை, ஈழத்தமிழ் பிரச்னை ஆகியவற்றில், காங்கிரசுடன் கூட்டணி வைத்து, எப்படி பேச முடியும்? என்று கேட்டேன். இந்த நாட்டில் இருக்கும் மொத்த தீமைக்கும் காரணம் காங்கிரஸ் கட்சிதான். இந்தியாவில் இருக்கும் எல்லா தீய திட்டத்திற்கும் வேர் தேடி சென்றால் அது காங்கிரசாகத் தான் இருக்கும்' 
என்று சீமான் தெரிவித்தார்.

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
விஜய் பேசிய டீலிங் ! அங்குசம் செய்தி ! Angusam News #shorts
Load More... Subscribe
கட்டா குஸ்தி 2

கட்டா குஸ்தி 2

  • Facebook Join us on Facebook
  • Twitter Join us on Twitter
  • Youtube Join us on Youtube
  • Instagram Join us on Instagram
© 2026 - Angusam News - Online News Portal about Tamilnadu. All Rights Reserved.
Website Design: S2S Web Technology