• Likes
  • Followers
  • Subscribers
  • Followers
Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.

  • Wednesday, July 8, 2026
  • Contact us
  • அங்குசம் இதழ்

Angusam News - Online News Portal about  Tamilnadu Angusam News - Online News Portal about Tamilnadu - Online News Portal about Tamilnadu

  • Angusam e-Paper
    • அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !
  • தேர்தல் களம் 2026
    • அரசியல்
  • போலிஸ் டைரி
  • நியோமேக்ஸ்
  • சினிமா
  • இளமை புதுமை
  • மாவட்டங்கள்
    • அங்குசம்
    • 2026 தேர்தல் களம்
    • திருச்சி
    • மதுரை
Angusam News - Online News Portal about  Tamilnadu
  • Home
  • சமூகம்
  • புதிய குவாரி திறக்க ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை சிறைபிடித்த மக்கள் !
  • Screenshot_241
Return to "புதிய குவாரி திறக்க ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை சிறைபிடித்த மக்கள் !"
Screenshot_241

Screenshot_241

Next
Previous

Angusam News

அச்சு இதழாக வியாழன் தோறும் வெளியாகும் தமிழ் வார இதழ் அங்குசம் செய்தி.
இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...
அங்குசம் இதழின் அதிகாரபூர்வமான யூடியூப் சேனல்
"அங்குசம் செய்தி இது மக்களுக்கான செய்தி"

Angusam News
#angusam #dmk #tvk #dmkfails #shorts 

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
ஏன் திமுக மீது வெறுப்பு? என்ன காரணம்? #dmk #shorts
வனத்துறை அமைச்சர் | ஆர்.வி. ரஞ்சித்குமார்  | தவெக அமைச்சர்களும் குற்ற வழக்குகளும் | #angusam #trichy #tvk 

கூட்டுறவுத்துறை அமைச்சர் | வி. காந்திராஜ் | தவெக அமைச்சர்களும் குற்ற வழக்குகளும் | #angusam #trichy
#angusam #reels #crackersmaking #crackersfactory 

ரீல்ஸ் மோகத்தில் பட்டாசு ஆலைகள்...

நாட்டின் பட்டாசு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சமீப ஆண்டுகளில் நிகழ்ந்த பல பட்டாசு ஆலை வெடிவிபத்துகளுக்குப் பின்னால் மனிதத் தவறுகள், பாதுகாப்பு அலட்சியம் மற்றும் விதிமீறல்களே முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது 'ரீல்ஸ்' மோகம் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

பட்டாசு தயாரிப்பு அறைகளுக்குள் மொபைல் போன்கள், மின்சாதனங்கள் மற்றும் கதிர்வீச்சு ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு கருவியையும் கொண்டு செல்லக் கூடாது என்பது அரசு மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு விதிமுறைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற ஆர்வத்தில் சில தொழிலாளர்கள் ஆலைக்குள்ளேயே செல்போன் பயன்படுத்தி வீடியோக்களை பதிவு செய்து, ரீல்ஸ் வெளியிடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற சில பட்டாசு ஆலை வெடிவிபத்துகளுக்குப் பிறகு, சம்பவ இடங்களில் சேதமடைந்த செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் தகவலும் இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. இது பாதுகாப்பு விதிமுறைகள் எந்த அளவுக்கு பின்பற்றப்படுகின்றன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆபத்தான ஃபேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் அறைக்குள்ளேயே தொழிலாளர்கள் பாடல்கள் பாடியும், விடுகதைகள் கூறியும் வேலை செய்வது பதிவாகியுள்ளது. தொழிலாளர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பது தவறல்ல. ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் நிறைந்த உற்பத்தி அறைக்குள் செல்போன் எப்படி சென்றது? அந்த வீடியோவை யார் பதிவு செய்தது? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

பட்டாசு தயாரிப்பு அறைகளில் அலுமினியப் பவுடர், கன் பவுடர் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய வேதிப்பொருட்கள் நுண்துகள்களாக காற்றில் கலந்திருக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது மிகப்பெரிய பாதுகாப்பு ஆபத்தாக மாறக்கூடும் என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்துவது தொழிலாளர்களின் பொறுப்பு மட்டுமல்ல; ஆலை நிர்வாகமும், உரிமையாளர்களும் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. தொழிலாளர்கள் மொபைல் போன்களை உள்ளே எடுத்துச் செல்லாத வகையில் சோதனை, கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என தொழில் பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஒரு சில நொடிகள் சமூக வலைதளத்தில் வைரலாக வேண்டும் என்ற ஆசை, பல குடும்பங்களின் வாழ்வையே சில நொடிகளில் சிதைக்கக்கூடும். எனவே, பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துவதோடு, ரீல்ஸ் எடுக்கும் கலாச்சாரத்திற்கும் உடனடியாக கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
ரீல்ஸ் மோகத்தில் பட்டாசு ஆலைகள்... #reels #crackersmaking #virudhunagar #shorts
🚨 ஒரே கேள்விக்கு 50 மார்க்... ரேங்க் 100-லிருந்து 700-ஆ?
TRB உதவி பேராசிரியர் தேர்வில் மாணவர்கள் எழுப்பும் மிகப்பெரிய கேள்வி இதுதான். 91.5 மதிப்பெண் எடுத்த இரு மாணவர்களில் ஒருவர் 13 மார்க், மற்றொருவர் 26 மார்க் பெற்றதால் தரவரிசையில் ஏற்பட்ட அதிர்ச்சி மாற்றம் என்ன? மதிப்பீட்டு முறை நியாயமானதா? முழு ஆதாரங்களுடன் இந்த வீடியோவில் அலசுகிறோம். உங்கள் கருத்தை கமெண்டில் பதிவு செய்யுங்கள். 👇

 Like, Share செய்து Angusam News சேனலை Subscribe செய்யுங்கள்.

----------------------------------------------------------------------------

பாகம் – 01 https://youtu.be/fbETILDPWmk?si=oizMNZigFDiz6c33

பாகம் – 02 https://youtu.be/ZjVYalj1ZhE?si=pu9qs0hIrhsEiw5A

----------------------------------------------------------------------------

#TRB #TRBExam #AssistantProfessor #TRBRecruitment #TRB2026 #TamilNadu #GovernmentJobs #TNJobs #TRBResult #TRBNews #EducationNews #CollegeProfessor #TamilNews #Angusam #TRBControversy #TRBValuation #ExamScam #HigherEducation #TNPSC #Tamil

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
TRB Assistant Professor Exam Controversy | ஒரே கேள்வி எப்படி ரேங்கை மாற்றியது?
வனத்துறை அமைச்சர் | ஆர்.வி. ரஞ்சித்குமார்  | தவெக அமைச்சர்களும் குற்ற வழக்குகளும் | #angusam #trichy #tvk 

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
வனத்துறை அமைச்சர் | ஆர்.வி. ரஞ்சித்குமார் | தவெக அமைச்சர்களும் குற்ற வழக்குகளும் | #angusam #trichy
மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்  | தவெக அமைச்சர்களும் குற்ற வழக்குகளும் | #tvk #angusam #trichy

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
மின்சாரம்த்துறை அமைச்சர் | சிடிஆர் நிர்மல்குமார் | தவெக அமைச்சர்களும் குற்ற வழக்குகளும் | #angusam
#angusam #cmvijay #karurtragedy #karurissue 

CM சார் எப்போ கரூர் வாறிங்க -  ஒரு தாயின் கதறல்

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
CM சார் எப்போ கரூர் வாறிங்க - ஒரு தாயின் கதறல் ! #cmvijay #karurissue
#angusam #untouchablity #trichycollector #manapparai

ஊர் பெயரிலேயே தீண்டாமை… ஒரு வருடமாகியும் தீராத சிக்கல் !

----------------------------------------------------------------------------
Click Here to Join in Our WhatsApp Channel👇
🔗 https://whatsapp.com/channel/0029VaZdeJV0gcfL1V9pE62G

For More Updates
Subscribe to :: https://www.youtube.com/c/AngusamSeithi
Website :: https://angusam.com/
Contact :: 94888 42025
FaceBook :: https://www.facebook.com/AngusamMedia/
Instagram :: https://www.instagram.com/angusam_seithi/
X :: https://x.com/angusamseithi
----------------------------------------------------------------------------

#angusamnews #tamilpoliticalnews #trichy #tamil #tamilnews #newstoday #todaynews #updates #latestupdate #tamilnadu #dmk #admk #tvk #stalin #udhayanidhistalin #vijay #thalapathyvijay #seeman #naamthamizharkatchi #crime #crimenews #cybersecurity #cybercrime
ஊர் பெயரிலேயே தீண்டாமை… ஒரு வருடமாகியும் தீராத சிக்கல் !
Load More... Subscribe
கட்டா குஸ்தி 2

கட்டா குஸ்தி 2

  • Facebook Join us on Facebook
  • Twitter Join us on Twitter
  • Youtube Join us on Youtube
  • Instagram Join us on Instagram
© 2026 - Angusam News - Online News Portal about Tamilnadu. All Rights Reserved.
Website Design: S2S Web Technology