அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கல்லூரிகளின் தரச் சான்றிதழ்கள் விற்பனைக்கு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

நாட்டிலிருக்கும் கல்லூரிகளுக்கு விஜயம் செய்து, அவற்றின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து A, A+, AAA+ என்கிற தரச் சான்றிதழ்களை வழங்கும் அமைப்புக்குப் பெயர்தான் National Assessment and Accreditation Council (NAAC). ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படுவது.

இந்த அமைப்பின் குழு ஒன்றுதான் இந்தத் தரவரிசைப் படுத்தும் வேலையைச் செய்கிறது. அது வழங்கும் மதிப்பின் அடிப்படையில்தான் கல்லூரிகளுக்கு அரசின் நிதி வழங்கப் படுகிறது.

2026 January 1- 7 ANGUSAM Book அங்குசம் வார இதழ்

நிற்க,

கல்லூரிகளின் தரச் சான்றிதழ்கள்
கல்லூரிகளின் தரச் சான்றிதழ்கள்

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மத்திய புலனாய்வுக் கழகம் (CBI) இந்தக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள், கல்லூரி நிர்வாகிகள் உட்பட 10 பேரைக் கைது செய்திருக்கிறது. கல்லூரிகளுக்கு அதிக rating வழங்குவதற்காக இவர்கள் “அன்பளிப்புகளைப்” பெற்றனர் என்பதுதான் குற்றச்சாட்டு.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இவர்களிடமிருந்து இதுவரை ரூபாய் 37 லட்சம் ரொக்கம், 6 Lenovo மடிக்கண்ணிகள், ஒரு IPhone, 6 Pro mobile, ஒரு தங்க நாணயம், ஆறு american tourister trolley bags ஆகியவை கைப்பற்றப் பட்டிருக்கின்றன.

கல்வித் தரத்தின் விலை இவ்வளவுதானா என்று கேட்க வேண்டாம். இது ஒரு tip of the icebergதான் எனத் தோன்றுகிறது.

 

— விஜயசங்கா் ராமசந்திரன், சீனியர் பத்திரிகையாளர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.