திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கிராம கமிட்டி சீரமைப்பு மேலாண்மை குழு கூட்டம்
திருச்சியில் காங்கிரஸ் கிராம கமிட்டி சீரமைப்பு மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது, இதில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் திரு எல்.ரெக்ஸ் – தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் ஆகியோர் தலைமையில், மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு.பெனட் அந்தோணிராஜ் மற்றும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற பொறுப்பாளர் திரு.தெய்வேந்திரன், மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி ஆகியோர் முன்னிலையில், மாவட்ட பொறுப்பாளர்கள் வையம்பட்டி ரமேஷ் குமார், புருசோத்தமன், கிழக்கு சட்டமன்ற பொறுப்பாளர்கள் திரு ஜி முரளி, திரு மன்சூர் அலி, மேற்கு சட்டமன்ற பொறுப்பாளர்கள் திருமதி. பிரியங்கா பட்டேல், ஆடிட்டர் திரு.என். சுரேஷ், ஸ்ரீரங்கம் சட்டமன்ற பொறுப்பாளர்கள் கே ஆர் ராஜலிங்கம், கள்ளிக்குடி சுந்தரம், திருவெறும்பூர் சட்டமன்ற பொறுப்பாளர்கள் முருகானந்தம், அர்ஜுன், ஆகியோர் பார்வையில் தெளிவு விளக்க கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட துணைத்தலைவர் பட்டேல்,பொன்னன், பூக்கடை பண்ணீர், கோட்ட தலைவர்கள் தர்கா தளபதி பகதுர்ஷா, மலர் வெங்கடேஷ், பாக்யராஜ், ஜெயம் கோபி, ராஜா டேனியல் ராய், எட்வின், கனகராஜ், அழகர், பாலு , இஸ்மாயில், அணி தலைவர்கள் மகிளா காங்கிரஸ் ஷீலா செளஸ், அஞ்சு, கவிதா, முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகர், விவசாய பிரிவு அண்ணாதுரை, கலைப் பிரிவு அருள், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் விக்னேஷ், ஐ டி பிரிவு அரிசி கடை டேவிட், கிளெமெண்ட், வீரமணி, என் ஜி ஓ பிரிவு திரு. கண்ணன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இளைஞர் காங்கிரஸ் விஜய்பட்டேல், ஊடக பிரிவு செந்தில், அமைப்பு சாரா மகேஷ், சேவாதளம் ஜெனிபர், வார்டு தலைவர்கள் ஹீரா, கண்ணன், பத்திபநாதன், ஐயப்பன், கதிரவன், தேவதாஸ், விக்கிராமன், சண்முகம், சுப்புராஜ், ஜோசப்ராஜ், கோவிந்தராஜ், தயாநிதி, நடராஜன், நூர் அகமது, ஜஹிர் உசேன்,ஆரிஃப், கிருஷ்ணமூர்த்தி, செபாஸ்டியார், ஜெய் கணேஷ், வளன் ரோஸ், மாரியம்மாள், விமல், தமிழ் செல்வன், சம்பத், முருகானந்தம், ரவி, சுந்தரம், முகமது ரபிக், ஆரோக்கிய தாஸ், சிவசண்முகம், பரணி, எழில், மற்றும் நிர்வாகிகள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.