அங்குசம் சேனலில் இணைய

சமையல் குறிப்பு: கிரிஸ்பி பொட்டேட்டோ பிரை!

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நம்ப சமையல்ல அடுத்து குட்டீஸ்க்கு பிடிச்ச மாதிரி கிரிஸ்பியா உருளைக்கிழங்கை வச்சு பொட்டேட்டோ பிரை தான் பண்ண போறோம். சரி வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பெரிய உருளைக்கிழங்கு 2 (தோல் நீக்கி நீளவாக்கில் சிறிது சிறிதாக கட் செய்தது), மைதா ஒரு கப், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது இரண்டு, உப்பு தேவையான அளவு, மிக்ஸட் ஹெர்ப்ஸ் ஒரு டீஸ்பூன், பெருங்காயம் ஒரு டீஸ்பூன், எண்ணெய் பொறிக்க.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

செய்முறை:-

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

நீளவாக்கில் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை நீரில் கழுவி வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், மைதா மாவு, மிக்ஸட் ஹெர்ப்ஸ், பெருங்காயத்தூள், ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு, நீர் சிறிது சேர்த்து பிசைந்து காய்ந்த எண்ணெயில் வட்ட வடிவில் உருண்டை பிடித்து போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். இப்போது, மொறு மொறுப்பான சுவையான கிரிஸ்பி பொட்டேட்டோ ஃப்ரை தயார். இதனை ரெட் சட்னி அல்லது மயோனைஸ் உடன் சுவைக்க குட்டீஸ்களுக்கு கொடுங்கள்.

 

 —   பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.