அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தவெக கட்சி நிகழ்ச்சி ! கேள்வி எழுப்பிய மாவட்ட கல்வி நிர்வாகம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

tvk partyஇந்த நிகழ்ச்சிக்கு  கோவில்பட்டி செக்கடி தெரு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தமிழக வெற்றி கழகம்இன்று பள்ளி நடைபெற்ற வரும் நிலையில் த.வெக.நிகழ்ச்சிக்கு  வகுப்புகளை புறக்கணித்து மாணவர்களை அழைத்து சென்றது பெற்றோர்கள் இடையே கடும் அதிருப்பதியை ஏற்படுத்திய நிலையில் கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

tvk partyஇதையடுத்து பள்ளி மாணவர்களை கட்சி நிகழ்ச்சிக்கு அனுப்பியது தொடர்பாக கோவில்பட்டி மாவட்ட கல்வி  அலுவலர் (தொடக்கல்வி) பாஸ்கரன் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Admission Enquiry Form

முதலில் பள்ளி வளாகத்தில் விழா நடத்த திட்டமிட்டடு அழைப்பிதழ்கள் அடிக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்புக் கிளம்பவே தனியார் மண்டபத்தில் விழா நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

—   மணிபாரதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.