அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முதல் தேர்தல் களம் சந்தித்த திமுக சீனியர் MLA-க்கள்….

திருச்சியில் அடகு நகையை விற்க

தற்பொழுது இருக்கும் சிட்டிங்க் திமுகவில் இருக்கும்  127  MLA-க்களில் சீனியாரிட்டி அடிப்படையில் அவர்கள் சந்தித்த முதல் தேர்தல்

 * 1971-ல் முதல் தேர்தலை சந்தித்த ஒருவர்*

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

  1. துரைமுருகன் ( காட்பாடி)

*1977-ல் முதல் தேர்தலை சந்தித்த 2 பேர்*

Admission Enquiry Form

  1. முத்துசாமி ( ஈரோடு மேற்கு)
  2. KKSR. ராமச்சந்திரன் ( அருப்புக்கோட்டை)

*1984-ல் முதல் தேர்தலை சந்தித்த 4 பேர்*

  1. மு க ஸ்டாலின் ( கொளத்தூர் )
  2. எவ வேலு ( திருவண்ணாமலை)
  3. M. பன்னீர்செல்வம் ( சீர்காழி தனித் தொகுதி)
  4. ராமகிருஷ்ணன் ( கம்பம்)

*1989-ல் முதல் தேர்தலை சந்தித்த 11 பேர்*

  1. பெரியசாமி ( ஆத்தூர் )
  2. காந்திராஜன் ( வேடசந்தூர்)
  3. ராஜ கண்ணப்பன் ( முதுகுளத்தூர் )
  4. நேரு ( திருச்சி மேற்கு)
  5. அண்ணாதுரை ( பட்டுக்கோட்டை)
  6. சுந்தர் ( உத்திரமேரூர் )
  7. பிச்சாண்டி ( கீழ்பெண்ணாத்தூர் )
  8. கணேசன் ( திட்டக்குடி தனி தொகுதி )
  9. பொன்முடி ( திருக்கோவிலூர்)
  10. உதயசூரியன் ( சங்கராபுரம்)
  11. துரை சந்திரசேகரன் ( திருவையாறு)

1991-ல் முதல் தேர்தலை சந்தித்த 2 பேர்*

  1. MRK. பன்னீர்செல்வம்  ( குறிஞ்சிப்பாடி)
  2. ரகுபதி ( திருமயம்)

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

1996-ல் முதல் தேர்தலை சந்தித்த 8 பேர்*

  1.  அப்பாவு ( ராதாபுரம் )
  2. மனோ தங்கராஜ் ( பத்மநாபபுரம்)
  3. தளபதி ( மதுரை வடக்கு)
  4. அர. சக்கரபாணி ( ஒட்டன்சத்திரம்)
  5. சாமிநாதன் ( காங்கேயம்)
  6. மணிக்கண்ணன் ( உளுந்தூர்பேட்டை)
  7. காந்தி ( ராணிப்பேட்டை)
  8. தங்கம் தென்னரசு ( திருச்சுழி)

1997- இடைத்தேர்தலில்  2001-ல் முதல் தேர்தலை சந்தித்த 5 பேர்*

  1. PK சேகர்பாபு( துறைமுகம்)
  2. மூர்த்தி ( மதுரை கிழக்கு)
  3.  அனிதாR. ராதாகிருஷ்ணன் ( திருச்செந்தூர்)
  4. ராஜேந்திரன் (சேலம் வடக்கு)
  5. ராஜேந்திரன் ( திருவள்ளூர்)

 *2006-ல் முதல் தேர்தலை சந்தித்த 15 பேர்*

  1. சந்திரகுமார் ( ஈரோடு கிழக்கு )
  2. ராமச்சந்திரன் ( குன்னூர்)
  3. செந்தில் பாலாஜி ( கரூர்)
  4. மாணிக்கம் ( குளித்தலை)
  5. கீதாஜீவன் ( தூத்துக்குடி)
  6. சிவசங்கர் ( குன்னம் )
  7. சௌந்தர பாண்டியன் ( லால்குடி)
  8. ஆ. தமிழரசி ரவிக்குமார் ( மானாமதுரை தனி தொகுதி )
  9. பெரிய கருப்பன் ( திருப்பத்தூர்)
  10. ராஜா ( தாம்பரம்)
  11. தா. மோ. அன்பரசன் ( ஆலந்தூர் )
  12. பொன்னுசாமி (சேந்தமங்கலம் ST தொகுதி ) அக்டோபர் 2025 இல் காலமானார்
  13. வரலட்சுமி மதுசூதனன் ( செங்கல்பட்டு)
  14. ஐயப்பன் ( கடலூர்)
  15. சபா.ராஜேந்திரன் ( நெய்வேலி)

*2011-ல் முதல் தேர்தலை சந்தித்த 7 பேர்*

  1. கோ. வி. செழியன் ( திருவிடை மருதூர் தனி தொகுதி )
  2. பிரகாஷ் ( ஓசூர் )
  3. அன்பழகன் ( கும்பகோணம்)
  4. TRB. ராஜா ( மன்னார்குடி)
  5. பிரபாகரன் ( பெரம்பலூர் தனி தொகுதி )
  6. செந்தில்குமார் ( பழனி)
  7. மார்க்கண்டையன் (விளாத்திகுளம் )

*2016-ல் முதல் தேர்தலை சந்தித்த 34 பேர்*

  1. சண்முகையா ( ஒட்டப்பிடாரம் தனி தொகுதி 2019- இடைத்தேர்தல் )
  2. மகாராஜன் ( ஆண்டிப்பட்டி 2019- இடைத்தேர்தல் )
  3. சேகர் (பெரம்பூர் 2019- இடைத்தேர்தல்)
  4. சரவணகுமார்( பெரியகுளம் தனி 2019- இடைத்தேர்தல்)
  5.  பூண்டிK. கலைவாணன் (திருவாரூர் 2019- இடைத்தேர்தல்)
  6. TKG. நீலமேகம் ( தஞ்சை 2019- இடைத்தேர்தல்)
  7. விஸ்வநாதன் (ஆம்பூர் 2019- இடைத்தேர்தல்)
  8.  பழனிவேல் தியாகராஜன் ( மதுரை மத்திய)
  9. தங்கப்பாண்டியன் ( ராஜபாளையம் )
  10. ARR. சீனிவாசன் ( விருதுநகர்)
  11. மோகன் (அண்ணா நகர் )
  12. தாயகம் கவி ( திருவிக தனி தொகுதி )
  13. மெய்ய நாதன் ( ஆலங்குடி)
  14. பரந்தாமன் ( எழும்பூர் தனி தொகுதி )
  15. மா. சுப்பிரமணியன் ( சைதாப்பேட்டை)
  16. அன்பில் மகேஷ் பொய்யாமொழி ( திருவெறும்பூர் )
  17. ஸ்டாலின் குமார் ( துறையூர் தனித் தொகுதி )
  18. அசோக் குமார் ( பேராவூரணி )
  19. வசந்தம் K. கார்த்திகேயன் ( ரிஷி வந்தியம்)
  20. மஸ்தான் ( செஞ்சி)
  21. முபெ. கிரி ( செங்கம் தனித் தொகுதி )
  22. அம்பேத்கர் ( வந்தவாசி தனித்தொகுதி )
  23. நந்தகுமார் ( அணைக்கட்டு)
  24. அமுலு விஜயன் ( குடியாத்தம் தனி தொகுதி )
  25. கார்த்திகேயன் ( வேலூர்)
  26. ஈஸ்வரப்பன் ( ஆற்காடு )
  27. நல்லதம்பி ( திருப்பத்தூர்)
  28.  ஐ. கருணாநிதி ( பல்லாவரம்)
  29. CVMP.  எழிலரசன் ( காஞ்சிபுரம்)
  30. நாசர் ( ஆவடி)
  31. அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்)
  32. சுதர்சனம் ( மாதவரம்)
  33. செல்வராஜ் (திருப்பூர் தெற்கு )
  34. வெங்கடாசலம் (அந்தியூர் )

*2021-ல் முதல் தேர்தலை சந்தித்த 38 பேர்*

  1. அன்பழகன்( வில்லிவாக்கம்)
  2.  ஜோசப் சாமுவேல் ( அம்பத்தூர்)
  3.  உதயநிதி ஸ்டாலின் (சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி)
  4.  எழிலன் நாகநாதன் (ஆயிரம் விளக்கு )
  5. எபினேசர் (RK நகர்)
  6.  ஐ ட்ரீம் R. மூர்த்தி ( ராயபுரம்)
  7. AMV. பிரபாகர் ராஜா ( விருகம்பாக்கம்)
  8.  காரம்பாக்கம் க. கணபதி ( மதுரவாயல் )
  9. KPP. சங்கர் ( திருவொற்றியூர்)
  10.  மயிலை த வேலு  ( மயிலாப்பூர்)
  11. கருணாநிதி (T. நகர்)
  12. அ. கிருஷ்ணசாமி (பூந்தமல்லி தனித்தொகுதி)
  13. சந்திரன் ( திருத்தணி)
  14. கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி )
  15.  ஐ.கருணாநிதி (பல்லாவரம் )
  16. தேவராஜ் ( ஜோலார்பேட்டை)
  17. PST. சரவணன் ( கலசப்பாக்கம் )
  18.  அன்னியூர் சிவா ( விக்கிரவாண்டி 2024 -இடைத்தேர்தல்)
  19. லட்சுமணன் ( விழுப்புரம்)
  20. ஓ. ஜோதி ( செய்யாறு)
  21.  நிவேதாM. முருகன் ( பூம்புகார்)
  22. மதிவேந்தன் (இராசிபுரம் தனி தொகுதி )
  23. ராமலிங்கம் (நாமக்கல்)
  24. முத்துராஜா ( புதுக்கோட்டை)
  25. க. சொ. க. கண்ணன் ( ஜெயங்கொண்டம் )
  26. மதியழகன் ( பர்கூர்)
  27. கயல்விழி N. செல்வராஜ் ( தாராபுரம் தனித் தொகுதி )
  28. சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம் தனி தொகுதி )
  29. இளங்கோ ( அரவக்குறிச்சி)
  30. தியாகராஜன் (முசிறி)
  31. இனிகோ இருதயராஜ் ( திருச்சி கிழக்கு )
  32. கதிரவன் ( மண்ணச்சநல்லூர் )
  33. பழனியாண்டி ( ஸ்ரீரங்கம்)
  34. கமுதி M. முத்துராமலிங்கம் (ராமநாதபுரம் )
  35. முருகேசன் (பரமக்குடி தனி தொகுதி )
  36. ஆ. வெங்கடேசன் (சோழவந்தான் தனித்தொகுதி)
  37. அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை)
  38. ராஜா (சங்கரன்கோயில் தனி தொகுதி )

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.