Angusam Donation page
[vc_row][vc_column][vc_column_text]
இனிய அங்குசம் வாசகர்களே!
நாங்கள் நடுநிலையாளர்கள் அல்ல;
அடித்தவர்களின் கை வலியைச் சொல்ல…
மையத்திலிருந்து விளிம்பைப் பார்க்கும் பார்வையிலிருந்து விலகி, விளிம்பில் நின்று மையத்தை பார்க்கும் அணுகுமுறையில்,
அன்றாட நிகழ்வுகளைப் பார்த்து – உற்றுப்பார்த்து – ஊடுருவிப் பார்த்து உடனுக்குடன் அச்சு ஊடகமாகவும், சமூக ஊடகமாகவும் தேடி வருவதே அங்குசம் இதழின் தனிச்சிறப்பு.
அறத்தின் துணை ஒன்றோடு மட்டுமே களம் நிற்கும் எங்களின் பணி தடைபடாமல் தொடர, தங்களின் பங்களிப்பை ஒரு முறையோ, குறிப்பிட்ட கால அளவிலோ தொடர்ந்து செலுத்தி தோள் தர, தோழமை தர விரும்புகிறோம்.
“உங்களுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம்” எனச்சொல்லி, இதை உதவியாக அல்லாது உரிமையாகக் கருதி துணைவரும் தோழமைகளுக்கு மட்டுமே எங்கள் விண்ணப்பத்தை முன் வைக்கிறோம்.
நீங்கள் விரும்பும் தொகையை கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி செலுத்திட கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி![/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_raw_html]JTNDZm9ybSUzRSUzQ3NjcmlwdCUyMHNyYyUzRCUyMmh0dHBzJTNBJTJGJTJGY2hlY2tvdXQucmF6b3JwYXkuY29tJTJGdjElMkZwYXltZW50LWJ1dHRvbi5qcyUyMiUyMGRhdGEtcGF5bWVudF9idXR0b25faWQlM0QlMjJwbF9JMFUwUFg4TUZwUU9qdyUyMiUyMGFzeW5jJTNFJTIwJTNDJTJGc2NyaXB0JTNFJTIwJTNDJTJGZm9ybSUzRQ==[/vc_raw_html][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_column_text]
[/vc_column_text][/vc_column][/vc_row]