ஏராயி டைம்ஸ் – நேரம் காட்டுவது மட்டுமல்ல… உங்கள் ஸ்டைலையும் காட்டும் !

ஏராயி டைம்ஸ்ல வாட்ச் வாங்க இதுதான் சரியான நேரம்!

“என்னப்பா… எப்பப் பார்த்தாலும் கையில போன் பார்த்துக்கிட்டே இருக்கே… மணி என்னாச்சுன்னு ஒரு வாட்ச்ல பார்க்க வேண்டியதுதானே?”

அம்மாவின் கேள்விக்கு மகனிடம் ஒரே பதில்… “அதெல்லாம் இந்தக் காலத்துல யாரும்மா கட்டுறாங்க?”

அதைக் கேட்ட அப்பா சிரித்துக்கொண்டே, “தம்பி… போன் வந்ததுக்காக வாட்சோட மவுசு குறைஞ்சிடுச்சுன்னு நினைக்காதே! கையில ஒரு ஸ்டைலான வாட்ச் இருந்தாலே தனி கெத்துதான்!” என்றார்.

அது உண்மைதான்! நேரம் பார்க்க செல்போன் இருந்தாலும், நம்முடைய ஸ்டைலைக் காட்ட கையில் கட்டும் வாட்சுக்கு ஈடு இணை ஏதுமில்லை.

அதுவும் இன்றைய ஜென்ஸி தலைமுறையின் ரசனைக்கு ஏற்ற மாதிரி விதவிதமான டிசைன்கள்… கலக்கலான கலெக்ஷன்கள்… கலர் கலரான மாடல்கள் என அசத்துகிறது ஏராயி டைம்ஸ் !

டைட்டன், பாஸ்ட்ராக், சொனாட்டா உள்ளிட்ட முன்னணி பிராண்டுகளின் அட்டகாசமான வாட்ச்கள் ஒரே இடத்தில் குவிந்திருக்கின்றன.

அதிலும் இப்போது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 30% வரை சிறப்புத் தள்ளுபடி!

அடடே… இவ்வளவு அழகான வாட்ச்கள்… அதிலும் இப்படி ஒரு ஆஃபரா?

Latest Watch Collection
Latest Watch Collection

இனி வாட்ச் வாங்க நல்ல நேரம் பார்க்க வேண்டியதில்லை… ஏனென்றால் இப்போதே நல்ல நேரம் வந்தாச்சு!

உடனே திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள ஏராயி டைம்ஸ் ஷோரூமுக்கு ஒரு விசிட் அடிங்க. உங்களுக்குப் பிடித்த வாட்சைத் தேர்வு செய்து, இந்த தீபாவளியை இன்னும் ஸ்டைலாகக் கொண்டாடுங்க!

ஏராயி டைம்ஸ் – நேரம் காட்டுவது மட்டுமல்ல… உங்கள் ஸ்டைலையும் காட்டும்!

📞 தொடர்புக்கு: 9443163226

Comments are closed, but trackbacks and pingbacks are open.