அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

காரா பூந்தி ! சமையல் குறிப்பு – 22

திருச்சியில் அடகு நகையை விற்க

வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு காரமா ஒரு ஸ்னாக்ஸ் ஈஸியா கடலை மாவை வைத்து காரா பூந்தி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கடலை மாவு 200 கிராம், எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, அரிசி மாவு 2 ஸ்பூன், பொட்டுக்கடலை 50 கிராம், வேர்க்கடலை 50 கிராம், கருவேப்பிலை தேவையான அளவு மிளகாய் தூள் தேவையான அளவு.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

செய்முறை:

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு 200கி உப்பு தேவையான அளவு அரிசி மாவு 2 ஸ்பூன் சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைக்கவும் இதனை சூடான எண்ணெயில் பூந்தி கரண்டியில் மாவை விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து சிவக்க பொறித்துக் கொள்ளவும் இத்துடன் பொரித்த வேர்க்கடலை சிறிதளவு மிளகாய் தூள் கருவேப்பிலை பொட்டுக்கடலை ஆகியவற்றை எண்ணெயில் பொரித்து நன்கு கசக்கி இந்த கலவையுடன் சேர்த்து நன்றாக குலுக்கி விட்டால் மொறு மொறுப்பான கார பூந்தி சுவைக்க தயார்.

 

  —   பா.பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.