அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

யார் இந்த மணப்பாறை அதிமுக வேட்பாளர் டாக்டர்.பிஎல்.விஜயகுமார் ?

திருச்சியில் அடகு நகையை விற்க

மணப்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் 

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பெயர் : டாக்டர்.பிஎல்.விஜயகுமார்.
தொழில் : மருத்துவர், குமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர்
தந்தை : பழனிமலை என்ற வேட்டை
தாய் : சின்னத்தாள்
கல்வித்தகுதி : எம்எஸ். (ஆர்த்தோ)
மனைவி பெயர் : டாக்டர் ரேணுகா தேவி (குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்)
சொந்த ஊர் : அ.புதுப்பட்டி, மருங்காபுரி வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
தற்போது : மணப்பாறை.
குழந்தைகள் : தேஜாஸ்வினி (7 ம் வகுப்பு), ரித்விக்குமரன் (4 ம் வகுப்பு)
இவரது தந்தை வேட்டையன்  அதிமுகவில் ஒன்றிய செயலாளராக இருந்தவர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.